காதலில் மிகவும் தீவிரமாக இருக்கும் ராசியினர் இவர்கள் தான்...யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jun 10, 2024 04:02 PM GMT
Report

உலகில் அனைவருக்குமே காதல் ஏற்படுவது இயல்பான விடயம் தான். காதல் திருமணமாக இருந்தாலும் சரி பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி திருமணத்துக்கு பின்னர் சில காலம் தான் இந்த சுவாரஸ்யம் இருக்கும்.

காலம் செல்ல செல்ல திருமண வாழ்க்கை பெரும்பாலானவர்களுக்கு கசப்பானதாகவே இருக்கின்றது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் காதல் விடயத்தில் மிகவும் தீவிரமாகவர்களாக இருக்கின்றனர்.

காதலில் மிகவும் தீவிரமாக இருக்கும் ராசியினர் இவர்கள் தான்...யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Gives More Importance To Love

இவர்கள் திருமணத்தின் பின்னரும் தங்கள் துணையுடன் இருக்கும் நெருக்கத்தை இன்னும் அதிகரிக்கவே முயற்ச்சிக்கின்றனர். இப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிங்கம் போல் தைரியமும், வலிமையும் கொண்ட ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா?

சிங்கம் போல் தைரியமும், வலிமையும் கொண்ட ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா?


மிதுனம்

காதலில் மிகவும் தீவிரமாக இருக்கும் ராசியினர் இவர்கள் தான்...யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Gives More Importance To Love

மிதுன ராசியில் பிறந்தவர்கள் காதல் விடயத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் துணைக்கு எப்போதும் அதிக முன்னுரிமை வழங்குவார்கள்.இவர்களின் இந்த குணம் காதல் உறவை வலுப்படுத்த பெரிதும் துணைப்புரிகின்றது. 

கடகம்

காதலில் மிகவும் தீவிரமாக இருக்கும் ராசியினர் இவர்கள் தான்...யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Gives More Importance To Love

கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே காதல் உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் துணை மீது இருக்கும் காதலை எதாவது ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். துணையை மகிழ்ச்சிப்டுத்த எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய குணம் இவர்களிடம் இருக்கும். 

சிம்மம்

காதலில் மிகவும் தீவிரமாக இருக்கும் ராசியினர் இவர்கள் தான்...யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Gives More Importance To Love

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் உணர்சிகளுக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் துணையை மகிழ்விக்கவும் திருப்திப்படுத்தவும் அதிக முயற்சிகளை எடுப்பார்கள். இந்த குணம் இவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்வை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றும். 

பிறப்பிலேயே எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கொண்ட ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

பிறப்பிலேயே எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கொண்ட ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US