இந்த ராசி பெண்கள் மிகவும் ஆபத்தானவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள், நிதி நிலை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் மிகவும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள்.இவர்கள் எதிரியை பழிவாங்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால், அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.
அப்படி எதிரிகளிளுக்கு துரோகிகளுக்கு ஆபதானவர்களாக மாறும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மிகவும் அன்பானவர்களாகவும், உண்மைக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால் இவர்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு மிகப்பெரும் ஆபத்தான எதிரியதக மாறிவிடுவார்கள்.
பாசத்துக்கான உயிரை கொடுக்கவும் தயாராக இருக்கும் இவர்கள் துரோகத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்வது கிடையாது. இந்த ராசி பெண்களிடம் பகை வளர்த்துக்கொள்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
கடகம்
சந்திரனால் ஆளப்படும், கடக ராசியினர் உறவுகளிடத்தில் ஆற்றல் இரக்கம், உள்ளுணர்வு மற்றும் அக்கறையுள்ளவர்களாக இருப்பார்கள்.
கும்பத்துக்காகவும், வாழ்க்கை துணைக்காகவும் எதையும் செய்ய தயாராக இருக்கும் இவர்கள் பகை என்று வந்துவிட்டால், சிங்கத்துக்கு நிகராக வேட்டையில் இறங்கிவிடுவார்கள்.
இவர்களின் பணத்தையும் கண்ணியத்தையும் யாரவது மோசடி செய்வதாக அறிந்தால் இவர்களின் சுய ரூபத்தை வெளிக்காட்டுவார்கள். இவர்களுக்கு துரோகம் செய்தும் தன்னை தானே அழித்துக்கொள்வதும் ஒன்று தான்.
துலாம்
காதல் மற்றும் அழகுக்கான கிரகமான வீனஸால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள், வாழ்க்கையில் சிறந்த விஷயங்களைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
காதல் விடயங்களிலும் சரி தொழில் விடயங்களிலும் சரி எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் இவர்களுக்கு துரோகம் நடந்தால், இவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தானவர்களாக மாறுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |