ஆண்டவனே நினைத்தாலும் தோற்கடிக்கவே முடியாத டாப் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 15, 2026 05:00 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசியும் நட்சத்திரமும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

ஒரு நபரின் எதிர்கால முன்னேற்றம், பொருளாதார நிலை, தொழில் வாய்ப்புகள், தனித்திறமைகள், உடல் அமைப்பு, மனப்பாங்கு, குணநலன்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் உருவாக்கும் ஆளுமை ஆகியவற்றில் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்தின் தாக்கம் நிச்சயம் இருக்கும்.

ஆண்டவனே நினைத்தாலும் தோற்கடிக்கவே முடியாத டாப் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Sign Are Unbeatable

சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்!

சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்!

அந்த வகையில், சில குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் உடல் வலிமை மட்டுமின்றி, அபாரமான அறிவாற்றல், தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஆகியவற்றால் பிறரிடமிருந்து தனித்து விளங்குவார்கள்.

இவர்களை எளிதில் தோற்கடிப்பதும், அவர்களின் மன உறுதியை உடைப்பதும் மிகவும் கடினம்  அப்படிப்பட்ட அபூர்வமான ஆளுமை, அசைக்க முடியாத மனவலிமை மற்றும் சிறப்பான திறமைகளுடன் பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

ஆண்டவனே நினைத்தாலும் தோற்கடிக்கவே முடியாத டாப் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Sign Are Unbeatable

விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் தங்களின் மர்மமான இயல்புக்கும் கவர்ச்சிகரமான இருப்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.இவர்கள் எத்தனை தடைகள் வந்தாலும் நிச்சயம் வாழ்வில் சாதித்து காட்டுவார்கள்.

இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், கேட்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, யாரையும் எதிர்கவும் ஒருபோதும் தயங்குவதே கிடையாது. இவர்களின் அசாத்திய துணிச்சலே வெற்றியின் ரகசியமாக இருக்கும்.

மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படும் இந்த நீர் ராசியினர் தாங்கள் இருக்கும் இடத்தில் எந்த விடயத்தையும் மாற்றியடைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்களை தோற்கடிப்பது அசாத்தியம்.

ரிஷபம்

ஆண்டவனே நினைத்தாலும் தோற்கடிக்கவே முடியாத டாப் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Sign Are Unbeatable

சுக்கிரனால் ஆளபக்படும் ரிஷப ராசியினரை  யாராலும் தோற்கடிக்க முடியாத ஆளுமை மற்றும் தலைமைத்துவ குணங்களுடன் இருப்பார்கள்.

இவர்கள் நுழையும் எந்த அறையிலும் பிரகாசமாக இருப்பார்கள். இவர்கள் யாராலும் புறக்கணிக்கவே முடியாத ஒரு காந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்றார்கள். இவர்ளை தோற்கடிப்பது மட்டுமல்ல புறக்கணிப்பதும் இயலாத காரியமாக இருக்கும்.

இவர்கள் எத்தனை முறை வீழ்ந்தாலும் மறுபடியும் அதே ஆற்றலுடன் எழுந்து நிற்கும் அளவுக்கு அசாத்திய தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.

மகரம்

ஆண்டவனே நினைத்தாலும் தோற்கடிக்கவே முடியாத டாப் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Sign Are Unbeatable

ஜூலை 16 உருவாகும் பரிவர்த்தன யோகம்: இந்த ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போவது உறுதி!

ஜூலை 16 உருவாகும் பரிவர்த்தன யோகம்: இந்த ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போவது உறுதி!

மகர ராசியில்  பிறந்தவர்கள் இயல்பிலேயே சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாகவும், எந்த விடயத்தையும் பல கோணங்களில் ஆராயும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

மற்றவர்கள் தவறவிடும் விடயங்களிலும் கவனம் செலுத்தும் ஆளுமை இவர்களிடம் இயற்கையாகவே இருக்கும். இதனால் இந்த ராசியினரை எந்த விடயத்திலும் எளிமாக தோற்கடிக்கவே முடியாது. 

சூழ்நிலைகளை நம்பிக்கை, திறன் மற்றும் தன்னம்பிக்கையுடன் கையாளும் இவர்களின் நிதானமான குணம் எதிரிகளை குழப்பத்தில் ஆழ்த்திவிடும் வல்லமை கொண்டதாக இருக்கும். இவர்க்ள வி்டாமுயற்சியால் வெற்றியை தனதாக்கிக்கொள்வார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US