இந்த ராசியில் பிறந்தவங்க பிறவியிலேயே கோடீஸ்வரர்களாக இருப்பார்களாம்.. ஜோதிடம் கூறுவது என்ன?

Horoscope Astrology
By DHUSHI Mar 09, 2025 11:35 PM GMT
DHUSHI

DHUSHI

Report

உலகில் பணம் சம்பாதிப்பது மிக கடினம். ஆனால் அந்த பணத்தை செலவு செய்வது இலகுவான விடயம்.

கணவன்- மனைவி சண்டை தீரணுமா? அப்போ இந்த 3 வாஸ்து டிப்ஸ் செய்து பாருங்க

கணவன்- மனைவி சண்டை தீரணுமா? அப்போ இந்த 3 வாஸ்து டிப்ஸ் செய்து பாருங்க

இப்படி இருக்கும் பட்சத்தில் சிலர் பணத்தை சேமித்து வைப்பதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இவர்களே இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள்.

ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பணத்தை சேமித்து வைப்பத்தில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். அவர்களிடம் இருக்கும் புத்திசாலித்தனத்தால் அடுத்து வரும் சந்ததியினருக்கும் பணத்தை சேமித்து வைப்பார்களாம்.

காதல் உறவில் முட்டாள் தனமாக இருக்கும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

காதல் உறவில் முட்டாள் தனமாக இருக்கும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

எதிர்காலத்தில் பண அதிர்ஷ்டத்தால் குதூகலிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம். 

ராசிபலன்கள்

இந்த ராசியில் பிறந்தவங்க பிறவியிலேயே கோடீஸ்வரர்களாக இருப்பார்களாம்.. ஜோதிடம் கூறுவது என்ன? | Which Zodiac Sign Are Millionaires

மகரம்பணம் விஷயத்தில் மகர ராசியில் பிறந்தவர்கள் பொறுப்பானவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய எதிர்கால திட்டங்கள் மற்றவர்களிலும் பார்க்க வித்தியாசமானதாக இருக்கும். இவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் புத்திசாலித்தனமானதாக இருக்கும். தேவையில்லாத விடயங்களுக்கு பணத்தை செலவிட மாட்டார்கள். 
விருச்சிகம் விருட்சக ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் புத்திசாலித்தனமாகவே முதலீடுகளை செய்வார்கள். இதனால் அவர்களுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும். எதிர்காலத்தில் லாபம் தரும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கோடிகளில் புரளும் வாய்ப்பு கொண்ட இவர்களை காண்பது அரிது.
ரிஷபம் ஜோதிட ரீதியாக ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் பணம் ரீதியாக அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் புத்திசாலிகளாக இருக்கும் இவர்களிடம் பணத்தை கரப்பது கடினம். தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பதால் இவர்களிடம் பணம் இருந்து கொண்டே இருக்கும். சேமிக்கும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US