பணத்தின் மீது பேராசை கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology Money
By Vinoja Apr 02, 2024 04:27 PM GMT
Report

பொதுவாகவே பணத்தின் மீது ஆசை இல்லாதவர்கள் என்று யாரும் இருக்கவே முடியாது. அந்தளவுக்கு பணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பணம் இன்றியமையாததாக இருப்பினும் வாழ்வில் அதையம் தாண்டி பணத்தால் பெற முடியாத விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றது.

பணத்தின் மீது பேராசை கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Are Love Only Money

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சிலர் பணம் தான் எல்லாம் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உறுதியான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

எதை பற்றியுமே கவலைப்படாத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

எதை பற்றியுமே கவலைப்படாத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


இந்த ராசியில் வியாழனும், புதனும் சந்திப்பதால், இந்த ராசிக்காரர்கள் அதிகாரத்தில் அதிக ஆசை கொண்டவர்கள். அப்படி பணத்தின் மீது பேராசை கொண்ட ராசியின் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

பணத்தின் மீது பேராசை கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Are Love Only Money

மிதுன ராசிக்கு ஆதாய ஸ்தானத்தில் வியாழனும், புதனும் இணைந்திருப்பதால் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். எப்போதும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருந்துக்கொண்டே இருக்கும். 

கடகம்

பணத்தின் மீது பேராசை கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Are Love Only Money

கடக ராசியினருக்கு வேலை ஸ்தானத்தில்  நன்மை தரும் கிரகங்கள் உச்சம் பெற்றிருப்பதால் இவர்களுக்கு அதிகாரம் மற்றும் தலைமைத்துவ பண்புகள் என்பன இயல்பாகவே அமைந்திருக்கும். 

இவர்களின் நிதி தொடர்பான முயற்சிகள் அனைத்தும் எப்போதும் வெற்றியடையும். அவர்கள் எப்போதும் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்

பணத்தின் மீது பேராசை கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Are Love Only Money

சிம்ம ராசியினரின் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் புதனும், குருவும் இணைந்திருப்பதால், சிலருக்கு முயற்சியாலும், சிலருக்கு முயற்சி இல்லாமலும் நிச்சயம் அதிகாரம் நிறைந்த பதவி அமையும். 

அந்த ராசியில் சிறந்தவர்கள் பொரும்பாலும் பணத்தின் மீது தீராத பேராசை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் நோக்கம் எல்லா நேரத்திலும் பணம் சம்பாதிப்பதாக மட்டுமே இருக்கும்.

நூடுல்ஸ் பிரியரா நீங்க? தினமும் சாப்பிட்டால் இந்த ஆபத்து உறுதி

நூடுல்ஸ் பிரியரா நீங்க? தினமும் சாப்பிட்டால் இந்த ஆபத்து உறுதி


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US