இரண்டாம் பாகத்தில் நகரும் கேதுவால் கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள் இவர்கள் தான் உங்க ராசி என்ன?

Today Rasi Palan Horoscope Astrology
By Pavi Jul 08, 2024 12:42 AM GMT
Report

 கேது பகவான் தற்போது கன்னி ராசியில் அமர்ந்து ஹஸ்த நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சஞ்சரிக்கிறார். இதன் பின்னர் ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் பின்னோக்கிய நகர்வில் சஞ்சரிக்கப் போகிறார்.

இந்த ராசிக்காரர்கள் மிகவும் குழந்தைதனமாக இருப்பார்களாம்! நீங்கள் இந்த ராசியா?

இந்த ராசிக்காரர்கள் மிகவும் குழந்தைதனமாக இருப்பார்களாம்! நீங்கள் இந்த ராசியா?

கேதுவின் பிற்போக்கு இயக்கம் சில ராசிகளுக்கு மோசமான நேரங்களையும் பலன்களையும் தரலாம். இது எந்தெந்த ராசிகள் என்பதை இங்கு பார்க்கலாம்.

துலாம்

இரண்டாம் பாகத்தில் நகரும் கேதுவால் கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள் இவர்கள் தான் உங்க ராசி என்ன? | Which Zodiac Second Aspect Of Lord Ketu Rasi Palan

கேது பகவானின் இந்த இரண்டாம் பாகத்தில் நிகழும் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இல்லை. வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நீங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வேலைகளை முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும். எனவே, எதிர்வினையாற்றாமல் அமைதியாக செல்வது பெரும்சேதத்தைத் தவிர்க்க உதவும். ஒவ்வொரு நொடியும் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

கன்னி

இரண்டாம் பாகத்தில் நகரும் கேதுவால் கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள் இவர்கள் தான் உங்க ராசி என்ன? | Which Zodiac Second Aspect Of Lord Ketu Rasi Palan

இந்த இரண்டாம் பெயர்ச்சி கண்டிப்பாக உங்களின் வாழ்வில் ஒரு அனுபவமாக இருக்கும். இதிக கெடுதல்கள் உண்டாகப்போவது உங்களுக்கு தான். தொழிலில், சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படலாம்.

பொருளாதார பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அளவுக்கு மீறிய செலவுகள் மனதை தொந்தரவு செய்யும். தேவையற்ற மன அழுத்தம் உருவாகலாம். அதில் இருந்து எச்சரிக்கையாக இருந்து தப்பிக்க வேண்டும். திருமணமானவர்களுக்கு உறவில் நிம்மதி இருக்காது. எனவே நீங்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

கடகம்

இரண்டாம் பாகத்தில் நகரும் கேதுவால் கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள் இவர்கள் தான் உங்க ராசி என்ன? | Which Zodiac Second Aspect Of Lord Ketu Rasi Palan

கேதுவின் இரண்டாவது பெயர்ச்சியால் பொருளாதார நிலைமையில் வீழ்ச்சி உண்டாகலாம். பணஇழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் எதிர்மறையாக உணரலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

உடல்நலமும் மனநலமும் மோசமடையக்கூடும். கணவன்  மனைவி பிரச்னையில் கடகராசியினர், வாயே திறக்கக் கூடாது. அப்படியிருப்பதுதான் நல்லது. தொழிலும் பொறுமை மிக முக்கியம். இதிலிருந்து விடுபட சில பரிகாரங்களை செய்யலாம். இதனால் இதன் தாக்கத்தில் இருந்து விடுபட முடியும்.

18 மாதங்களுக்கு பின்னர் உருவான மஹாலட்சுமி ராஜயோகம்: பணமழை இந்த ராசியினருக்கு தான்

18 மாதங்களுக்கு பின்னர் உருவான மஹாலட்சுமி ராஜயோகம்: பணமழை இந்த ராசியினருக்கு தான்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US