கோபத்தில் மிருகத்தையே மிஞ்சிவிடும் 3 ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Dec 24, 2025 05:00 PM GMT
Report

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் கோபம் வருவது மிகவும் இயல்பான விடயம் தான். தங்களுக்கு பிடிக்காத அல்லது எரிச்சலூட்டு சூழ்நிலைகளில் இந்த உணர்வு ஏற்படுவது வழக்கம்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மூர்கத்தனமாக கோபப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

கோபத்தில் மிருகத்தையே மிஞ்சிவிடும் 3 ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Are Most Short Temper

2026 -இல் குபேர யோகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்!

2026 -இல் குபேர யோகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்!

இவர்களின் கோபம் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படி கோபத்தில் தன்னிலை மறந்து ஆபத்தான மிருகத்தை போல் நடந்துக்கொள்ளும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

கோபத்தில் மிருகத்தையே மிஞ்சிவிடும் 3 ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Are Most Short Temper

போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசியினர் இயல்பாகவே சிறிய விடயங்களுக்கும் அதிகமாக கோப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் கோபம் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லை மீறியதாக இருக்கும். 

ஒரு பருவமழை புயலைப் போல, அவர்களின் கோபங்கள் திடீரென வெடித்து, அவர்களின் திடீர் உணர்ச்சியால் தூண்டப்படும்.அதன் போது பாதிப்புகள் மிகவும் மோசமானதாக இருக்கும். 

இவர்களின் சாதாரண கோபமே ஆபத்தானதாக இருக்கும் என்பதால் இவர்கள் கோபத்தில் இருக்கும் போது வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இவர்களின் கோபத்தை இவர்களால் மாத்திரமே ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.

சிம்மம்

கோபத்தில் மிருகத்தையே மிஞ்சிவிடும் 3 ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Are Most Short Temper

அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரியனால் ஆளப்படும்  சிம்ம ராசியினர் இயல்பாகவே மற்றவர்களை அடக்கி ஆளும் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் மற்றவர்களால் கட்டுப்படுத்தப்படும் போது, இவர்களின் கோபம் ஒரு எரிமலை வெடிப்பை போல் ஆபத்தானதாக இருக்கும்.

இவர்கள் கோபத்தில் என்ன செய்கின்றார்கள் என்பதை அவர்களாலேயே அறிய முடியாத அளவுக்கு கோபப்படுவார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். 

விருச்சிகம்

கோபத்தில் மிருகத்தையே மிஞ்சிவிடும் 3 ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Are Most Short Temper

கணவரால் ராஜ வாழ்க்கை வாழும் யோகம் கொண்ட 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

கணவரால் ராஜ வாழ்க்கை வாழும் யோகம் கொண்ட 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

மர்மமான இயல்புக்கும் ரகசிய ஆற்றலுக்கும் பெயர் பெற்றவர்களாக அறியப்படும் விருச்சிக ராசியினர், எளிதில் தங்களின் உயர்வுகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்த மாட்டார்கள்.

ஆகால் இவர்கள்  கடலின் படுகுழியைப் போல ஆழமான உணர்ச்சிகளைக் கொண்டுள்ளனர்.  அவர்களின் அமைதியான வெளிப்புறத்தின் கீழ் ஒரு புயல் போன்ற கோபம் இருக்கும். அது வெளிப்படும் போது ஆபத்து மிகவும் மோசமாகதாக இருக்கும். 

ஒரு மூர்க்கத்தனத்துடன் கோபப்படும் இவர்களால், இவர்களுக்கு நெருக்கமானவர்களே கூட மோசமாக பாதிக்கப்படலாம். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

  


மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US