செல்வத்தை குவிக்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 25, 2026 06:53 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும்.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே பணம் உட்பட அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்ளாகவும், பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாகவும் இருப்பார்கள்.

செல்வத்தை குவிக்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Are Born To Be Rich

அப்படி பிறந்தது முதல் இறப்பு வரையில், பணத்துக்கு தட்டுப்பாடே இன்றி ஆடம்பரமான வாழ்ககையை வாழும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

செல்வத்தை குவிக்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Are Born To Be Rich

பணமழை பொழியும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி

பணமழை பொழியும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி

ரிஷப ராசியை சுக்கிரன் ஆள்வதால் இவர்கள் செல்வத்தை உருவாக்குபவர்கள் என்று அறியப்படுகின்றார்கள்.

இவர்களிடம் இயல்பாகவே சிறந்த நிதிமுகாமைத்துவ ஆற்றல் இருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் உறுதியானவர்கள், பொறுமையானவர்கள் மற்றும் நடைமுறைவாதிகளாகவும் இருப்பார்கள்.

இவர்கள் பிறப்பிலேயே உலகத்தில் இருக்கும் அனைத்து ஆடம்பரங்களையும் சுகபோகங்களையும் அனுபவிக்கவே பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்கள்.

மகரம்

செல்வத்தை குவிக்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Are Born To Be Rich

மகர ராசியை சனிபகவான் ஆளுவதால் இவர்கள் ஒழுக்கம் மற்றும் நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மகர ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை. மாறாக தங்களின் கடின உழைப்பால் செல்வத்தை ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள்.

இருப்பினும் இவர்களின் அதிர்ஷ்டம் இவர்களை வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புக்கு குறைவின்றி கவனித்துக்கொள்ளும். இவர்களின் வாழ்வில் பணத்துக்கு பஞ்சேமே இருக்காது.

சிம்மம்

செல்வத்தை குவிக்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Are Born To Be Rich

12 மாதங்கள் கழித்து மீனத்தில் புதன்: இந்த 3 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றிதான்

12 மாதங்கள் கழித்து மீனத்தில் புதன்: இந்த 3 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றிதான்

அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரியனால் ஆளப்படுவதால், சிம்ப ராசியினர் இயல்பாகவே செழிப்பு மற்றும் பிரகாசத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

அவர்களின் தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் துணிச்சலான ஆளுமை ஆகியவை,இவர்களின் வாழ்வில் குறையாத செல்வ செழிப்பை நிச்சயம் கொடுக்கும். இவர்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் கலையை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் இயல்பாகவே காணப்பம் பணத்தை ஈர்கும் காந்த ஆற்றல் மற்றும் இவர்களின் உழைப்பு இரண்டு இணையும் போது பெரும்பாலும் இவர்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US