பணத்தின் மீது பேராசை கொண்ட பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 06, 2025 09:07 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் குணங்களிலும் எதிர்கால வாழ்க்கையிலும் நேரடியான தாக்கத்தை கொண்டிருப்பதாக என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

பெண்களை வசீகரிக்கும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

பெண்களை வசீகரிக்கும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே பணத்தின் மீது அதீத மோகம் கொண்டவர்களாகவும் பணத்துக்கான எதையும் செய்யக்கூடிய குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.

பணத்தின் மீது பேராசை கொண்ட பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கா? | Which Women Zodiac Sign Is Money Minded

அப்படி பணத்தின் மீது பேராசை கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

விருச்சிகம்

விருச்சிக ராரியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே ஆடம்பர பொருட்கள் மீதும். சொகுசு வாழ்க்கையின் மீதும் அதிக ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.

பணத்தின் மீது பேராசை கொண்ட பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கா? | Which Women Zodiac Sign Is Money Minded

இவர்களிடம் தங்களுக்குரிய எதையும் தாங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற பொஸசிவ் எண்ணம் சற்று கூடுதலாகவே இருக்கும்.

முக்கியமாக குறிக்கோள்கள் மற்றும் ஆசைகள் என்று வரும்போது அவர்கள் மிகவும் தீவிர குணம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள்.

இவர்களின் இந்த குணம் பணத்தின் மீது இவர்களுக்கு பேராசையை உண்மாக்குவதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றது. பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற விடயத்தை இவர்கள் உறுதியாக நம்புவார்கள்.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்த பெண்கள் மற்ற ராசியினருடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமாகவே பணத்தின் மீது ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள். 

பணத்தின் மீது பேராசை கொண்ட பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கா? | Which Women Zodiac Sign Is Money Minded

மற்றவர்களை விட எல்லா விடயத்திலும் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று பேராடும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். இவர்கள் லட்சிய வாதிகளாக இருப்பார்கள்.

வாழ்வில் பணம் தான் எல்லாம் என்ற கொள்கையை ஆழமாக கடைப்பிடிக்கும் இவர்கள் பணத்தை சம்பாதிப்பதில் தீவிரமாக இருப்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தலைமைத்துவ குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் அந்த துறையில் பணியாற்றினாலும் அதில் பிரதான இடத்தை வகிக்க வேண்டும் என்ற உண்ணம் அவர்களுக்கு இருக்கும்.

பணத்தின் மீது பேராசை கொண்ட பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கா? | Which Women Zodiac Sign Is Money Minded

பணம் இருந்தால் மரியாதை உயரும் என்பதற்காகவே இவர்கள் பணத்தின் மீது பேராசை கொண்டவர்களாக மாறிவிடுவாரக்கள்.

இவர்கள் ஆடம்பர வாழ்க்கையால் எளிதில் ஈர்க்கப்படுவதாலும் சற்று சோம்பேறித்தனதமான இயல்பு கொண்டவர்களாக இருப்பதாலும் பணம் இவர்களுக்கு அதிகம் தேவைப்படுகின்றது.

இந்த ராசி ஆண்கள் காதலுக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்கள் காதலுக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US