இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 08, 2025 08:38 AM GMT
Report

பொதுவாகவே இரண்டு மனிதர்கள் இணைந்து எப்போதும் ஒற்றுமையாக இருப்பது மிகவும் கடினமான விடயம் தான். இதிலும் ஒருவருடைய பிறப்பு ராசியானது தாக்கம் செலுத்தும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? 

இந்த ராசியினரை தவறியும் பகைக்காதிங்க விளைவு ரொம்ப மோசமா இருக்கும்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினரை தவறியும் பகைக்காதிங்க விளைவு ரொம்ப மோசமா இருக்கும்... ஏன்னு தெரியுமா?

பாம்புடன் ஆக்ரோஷமாக விளையாடும் குழந்தை: கடைசியில் நடுங்க வைத்த தருணம்

பாம்புடன் ஆக்ரோஷமாக விளையாடும் குழந்தை: கடைசியில் நடுங்க வைத்த தருணம்

ஆம், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் இணைந்திருப்பது சாத்தியமற்றது. ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன அவற்றில் சில ராசிக்காரர்களின் ஐக்கியம் அமோகமாக இருக்கும்.

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Two Zodiac Signs Never Match For Each Others

ஆனால் சில ராசிக்கோ ஒருபோதும் ஒத்துபோகாது இப்படி இணைந்திருக்கவே முடியாத இரண்டு ராசியினர் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் மற்றும் கடகம்

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Two Zodiac Signs Never Match For Each Others

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் மேஷம் என்பது நெருப்பு ராசியாக குறிப்பிடப்படுகின்றது. கடகம் என்பது நீர் ராசி, எனவே அவை ஒன்றோடொன்று எப்போதும் பொருந்தாது. இந்த இரண்டு ராசியினர் சேர்ந்து இருக்கும் இடத்தில் நிச்சயம் நிம்மதி இருக்காது.

இவர்களின் கருத்துக்கள், பழக்கவழக்கங்கள் என்பன எப்போதும் ஒருவருக்கொருவர் எதிராகவே இருக்கும். நீர் ராசியாக இருப்பதால், கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள், அதே சமயம் மேஷ ராசியில் பிறந்தவர்கள் துடிப்பானவர்களாகவும் வெளிப்படையாகப் பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.

எனவே மேஷம் ராசிக்காரர்கள் கடக ராசிக்காரர்களின் உணர்வுகளை தொடர்ச்சியாக புண்படுத்துவார்கள். இது அவர்களுக்கு இடையே பல்வேறு வகையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த இரண்டு ராசியினர் திருமணபந்தத்தில் இணைந்தால் சண்டைகளுக்கு பஞ்சமே இருக்காது.

மீனம் மற்றும் தனுசு

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Two Zodiac Signs Never Match For Each Others

மீனம் என்பது நீர் ராசி, தனுசு என்பது நெருப்பு ராசி. எனவே, இந்த இரண்டு ராசியினரும்  தங்கள் ஆளுமைகள் மற்றும் குணாதிசயங்களால் எதிர் எதிர் ஆன்மாக்களை கொண்டிருப்பார்கள். இவர்கள் நண்பர்களாக கூட ஒன்றாக இணைந்திருப்பது அரிது.

தனுசு ராசிக்காரர்கள் வெளிப்படையாகப் பேசுபவர்கள், துடிப்பானவர்கள் மற்றும் சாகசக்காரர்கள், அதே சமயம் மீன ராசிக்காரர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள், உணர்திறன் உடையவர்கள், பச்சாதாபம் கொண்டவர்கள். இவர்கள் ஒரே இடத்தில் இருப்பது ஆபத்தானது.

தனுசு ராசிக்காரர்களின் வெளிப்படையான பேச்சு இயல்பு ஆனால் இது மீன ராசியினரை காயப்படுத்தக்கூடும், இதனால் அவர்களின் திருமண வாழ்க்கையில் இணைந்தால் பிரிவு நிச்சயம்.

மிதுனம் மற்றும் விருச்சிகம்

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா? | Which Two Zodiac Signs Never Match For Each Others

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே இரட்டை ஆளுமைக் கொண்டவர்கள், விளையாட்டுத்தனமானவர்கள் மற்றும் லேசான மனம் படைத்தவர்கள், அதே சமயம் விருச்சிக ராசிக்காரர்கள் ஆழமாக உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் இணைப்பு நிச்சயம் சிக்கலை தோற்றுவிக்கும்.

உறவுகளில், விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் துணை அதிக அன்பு கொண்டவர்களாகவும் யாருரிடடும் துணையை விட்டுக்கொடுக்காதவர்களாகவும் இருப்பார்கள்.அதே சமயம் மிதுன ராசிக்காரர்கள் தனித்துவமாக முன்னேற விரும்புபவர்கள் இவர்கள் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

எனவே இந்த இரண்டு ராசியினர் திருமணம் செய்துக்கொண்டால் அதிக பிரச்சினைகள் ஏற்படுவதுடன் வாழ்க்கையே நரகமாகிவிடும் வாய்ப்பு காணப்படுகின்றது.

ராஜ யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

ராஜ யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US