பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி குத்தினால் அது ழுமு பலனும் தரும்?

By Pavi Jan 17, 2026 09:24 AM GMT
Pavi

Pavi

Report

ஜோதிட சாஸ்திரத்தில் பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி குத்தினால் பலன் கிடைக்கும் என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.

  பெண்களக்கு மூக்குத்தி

பெண்கள் இயற்கையாகவே அழகு என்றாலும், அவர்கள் இந்த ஆடை, அலங்காரம் எல்லாம் கூடுதல் அழகுதான். அப்படி ஒரு அழகுதான் மூக்கு குத்துவது. முந்தைய காலத்தில் எல்லாம் கட்டாயம் 2 பக்கமும் மூக்கு குத்த வேண்டும்.

ஆனால் அது கால போக்கில் ஒரு பக்கம் மட்டும் குத்துவது என்று ஆனது. அதுவும் குறிப்பாக வலது பக்கம் மட்டும் குத்துவார்கள். பிறகு குத்தினால் குத்தலாம் இல்லையென்றால் தேவையில்லை என்று தற்போது உள்ளது. 

பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி குத்தினால் அது ழுமு பலனும் தரும்? | Which Side Of The Nose Should Women Get Pierced

அப்படி காலத்திற்கேற்ப மக்கள் மாறி கொண்டே இருக்கின்றனர். ஆனால் இன்றும் மூக்கு குத்துவதையே சிலர் ட்ரெண்டாக்கியுள்ளனர்.

ஸ்டைலான மூக்குத்தி போடுவது மூக்கு குத்துவதை ட்ரெண்ட் செய்துள்ளனர். ஆனால் மூக்கு குத்துவதற்கு பின்னாடியும் பல காரணங்கள் உள்ளன. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி குத்தினால் அது ழுமு பலனும் தரும்? | Which Side Of The Nose Should Women Get Pierced

 எத்திசையில் குத்த வேண்டும்?

பெண்களுடைய மூக்கில் துளையிட்டு தங்க மூக்குத்தி அணியும்போது உடல் வெப்பம் கிரகிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கெட்ட வாயு வெளியேறவும் மூக்குத்தி அணிவது உதவியாக உள்ளது.

மூக்குத்தி அணியும்போது சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு தொடர்புடைய நோய்கள், பார்வையில் வரும் தொந்தரவு, நரம்பு தொடர்புடைய நோய்களையும் தடுக்க முடிகிறது.

பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி குத்தினால் அது ழுமு பலனும் தரும்? | Which Side Of The Nose Should Women Get Pierced

இந்தியாவில் உள்ள இந்து சமயத்தோர் மூக்கு குத்துவதை அதிகமாக பின்பற்றுகின்றனர். மூக்கு குத்தி கொள்ளும் பெண் திருமணத்திற்கு தயாராக இருப்பதை குறிக்கிறது.

திருமணமானவர்களும் மூக்குத்தி அணிகின்றனர். ஆனால் எந்த பக்கம் மூக்கு குத்தி கொள்வது என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது.

இந்தியாவின் வடதிசையில் உள்ள பெண்கள் மூக்கின் இடப்பக்கமும், தென்னிந்திய பெண்கள் மூக்கின் வலப்பக்கமும் மூக்குத்தி அணிந்துகொள்கின்றனர்.

பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி குத்தினால் அது ழுமு பலனும் தரும்? | Which Side Of The Nose Should Women Get Pierced

பெண்கள் இடது பக்கம் மூக்கு குத்தி கொள்வதுதான் நல்லது. ஆண்களுக்கு வலப்பக்கமும், பெண்களுக்கு இடப்பக்கமும் வலுவான பகுதியாக உள்ளது.

இப்படி இடப்பக்கம் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும்போது தான் அவர்களது வலது பக்க மூளை நன்றாக இயங்கும் என கூறப்படுகிறது.

பெண்களுடைய மூக்கில் உள்ள மடல் பகுதியில் துவாரம் இடுவதால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் இருக்கும் கெட்ட வாயு நீங்கும். வலது பக்கமும் சிலர் மூக்குத்தியை அணிந்து கொண்டாலும் இடப்பக்கமே நல்ல பலன்களை தருவதாக சிறந்தது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US