பூண்டு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Garlic Stomach Ulcer Doctors
By Vinoja Sep 02, 2026 01:32 PM GMT
Report

இந்திய சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் பூண்டு தொன்று தொட்டு, உணவின் சுவையை அதிகரிக்க சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருளாக திகழ்கின்றது.. இந்த பூண்டு ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது அனைவரும் அறிந்தது தான். 

அதுவும் இதில் அல்லிசின் உடலில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பெரிதும் உதவுகிறது. ஆனால் என்ன தான் பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்  என மருத்துவ நிபுணர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

பூண்டு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்! | Which People Should Not Eat Garlic

இந்த 4 உடல்நலப் பிரச்சனைகள் இருந்தா பாலை கிட்டவே எடுக்காதீங்க! மருத்துவ விளக்கம்

இந்த 4 உடல்நலப் பிரச்சனைகள் இருந்தா பாலை கிட்டவே எடுக்காதீங்க! மருத்துவ விளக்கம்

இது குறித்து மருத்துவர் பிள்ளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றை வெளியிட்டு முழுழுமையான விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். 

யாரெல்லாம் பூண்டை அதிகமாகத் தவிர்க்க வேண்டும்?

இரத்தத்தை மெலிதாக்கும் மருந்து எடுத்துக்கொள்பவர்கள்: பூண்டு அதிகமாக உட்கொள்வது இரத்தக்கசிவு அபாயத்தை அதிகரிக்கலாம். மூக்கு, ஈறுகளில் இரத்தக்கசிவு அல்லது சிறிய காயத்திற்கே அதிகமாக இரத்தம் வெளியேறுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

பூண்டு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்! | Which People Should Not Eat Garlic

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள்: பூண்டு இரத்த நாளங்களைத் தளர்த்தி, ரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கக்கூடும். இதனால் தலைச்சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படலாம்.

அல்சர், அசிடிட்டி அல்லது வயிற்று எரிச்சல் உள்ளவர்கள்: குறிப்பாக பச்சைப் பூண்டை அதிகமாக சாப்பிடுவது வயிற்றுப் பிரச்சனைகளை தீவிரப்படுத்தலாம். உணவில் சிறிதளவு சேர்த்து சமைத்து சாப்பிடுவது நல்லது.

IBS உள்ளவர்கள்: பூண்டில் உள்ள fructans சிலருக்கு வயிற்றுவலி, வீக்கம் மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். பூண்டு ஒவ்வாமை உள்ளவர்கள்: அரிப்பு, உதடு வீக்கம் அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் பூண்டைத் தவிர்க்க வேண்டும்.

பூண்டு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்! | Which People Should Not Eat Garlic

குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பாலூட்டும் தாய்மார்கள்: அதிக அளவு பூண்டு சாப்பிடுவது தாய்ப்பாலின் வாசனையை மாற்றி, சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் குடிப்பதில் தயக்கத்தை ஏற்படுத்தலாம்.

பூண்டுடன் எதில் கவனம் தேவை?

மது, ஒமேகா-3 மற்றும் வைட்டமின் E சப்ளிமெண்ட்டுகள் எடுத்துக்கொள்பவர்கள் பூண்டை அதிகமாக சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

அதேபோல், அதிக காரமான உணவுகளுடன் பூண்டை அதிகமாக சேர்ப்பதும் அசிடிட்டியை அதிகரிக்கலாம். பூண்டு நல்லதுதான என்றாலும், உங்கள் உடல்நிலை அல்லது மருந்துகளைப் பொறுத்து, பூண்டின் அளவை கவனமாகத் தேர்வு செய்வதே சிறந்தது என மருத்துவர் குறிப்பிள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US