பந்தியில் எந்த வரிசையில் சாப்பிடனும் தெரியுமா? வாழை இலை உணவின் அதிசயம்

By Nivetha Aug 18, 2022 10:56 PM GMT
Report

"நொறுங்க தின்றால் நூறு வயது" என்ற மூதாதையரின் கூற்றுக்கு ஆழ்ந்த அர்த்தம் உள்ளது.

அந்த காலத்தில் மருந்துக்கு பதிலாக உணவு மூலமாகவும், வீட்டு மருத்துவம் மூலமாகவும் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொண்டனர்.

அப்படி காலங்காலமாக தொடர்ந்து வரும் ஆரோக்கிய உணவு பழக்கங்கள், நமக்கு மிகப்பெரிய பொக்கிஷம்.

பந்தியில் எந்த வரிசையில் சாப்பிடனும் தெரியுமா? வாழை இலை உணவின் அதிசயம் | Which Order Should Food Be Eaten Banana Leaf

வாழை இலை உணவு

வீட்டில் எந்த விசேஷமானாலும் சரி, முக்கிய பண்டிகை, திருவிழா என்றாலும் வாழை இலையில் சாப்பிடுவது நமது பாரம்பரியம்.

 ஓட்டல்களும் இதை பின்பற்றுகின்றன. அவ்வாறு வாழை இலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு உதவுகிறது. 

அதேபோல் சாப்பிட்ட பின்னர் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவது மருத்துவ குணம் கொண்டதாகும். செரிமானத்துக்கு உதவுவதாகும்.

பந்தியில் எந்த வரிசையில் சாப்பிடனும் தெரியுமா? வாழை இலை உணவின் அதிசயம் | Which Order Should Food Be Eaten Banana Leaf

ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் சாப்பிடும் முதல் உணவு பண்டம் இனிப்பு என்பதில் தொடங்கி, விசேஷங்களில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவது வரை அனைத்துக்கும் காரணம் இருக்கிறது. 

உமிழ்நீர் சுரப்பதால்தான் உணவு செரிமானம் அடைய தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்று கூறுவது இதன் காரணமாகத்தான். 

 உணவை நன்கு மென்று சாப்பிடுவதன் காரணமாக உமிழ் நீரின் சலைவரி என்சைம்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும். 

இதைத்தான் "நொறுங்க தின்றால் நூறு வயது" என்று முன்னோர்கள் குறிப்பிட்டார்கள். உணவின் இறுதியில் மோர் சாப்பிடுவது நல்லது. சீரணம் நடை பெறும்போது ஏற்படும் அமில சுரப்பால் உருவாகக்கூடிய குடல்புண்ணுக்கு இதுவே மருந்தாக இருக்கும்.

பந்தியில் எந்த வரிசையில் சாப்பிடனும் தெரியுமா? வாழை இலை உணவின் அதிசயம் | Which Order Should Food Be Eaten Banana Leaf

பந்தியில் எந்த வரிசையில் உணவு உண்ண வேண்டும்?

பொதுவாக பந்தியில் உணவு உண்ணும் போது இனிப்பு, சாதம், சாம்பார், ரசம், மோர் என்ற வரிசையில் உணவை சாப்பிடுவது நல்லது என கூறுகிறார்கள். 

இதன் மூலம் நமது உணவை செரிக்க வைக்கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பந்தியில் எந்த வரிசையில் சாப்பிடனும் தெரியுமா? வாழை இலை உணவின் அதிசயம் | Which Order Should Food Be Eaten Banana Leaf

 சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும். அது சீரண என்சைமை நீர்க்க செய்யாமல், உணவில் உள்ள அத்தனை சத்தையும் உடல் கிரகிக்க வகை செய்யும்.

 காலையில் குளிர்ந்த நீர் 2 தம்ளரும், இரவில் படுக்கும் முன் 3 தம்ளர் வெந்நீரும் அருந்தினால் உடலுக்கு நல்லது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US