Format Numerology: விதி எண் ஆன்மீக வாழ்க்கையை நிர்ணயிக்குமா? இந்த எண்கள் திருணத்துக்கு பொருந்தாது...
பொதுவாக மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருக்கத்தான் செய்கின்றது.அதிர்ஷ்டத்தை அடைய ஆசைப்படாதவர்களே இல்லை என்றால் மிகையாகாது.
எண்கணித சாஸ்திரத்தின் பிரகாரம், நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துவதாக நம்பப்படுகின்றது.
ஒருவர் வாழ்வில் ஆன்மீக பாதையை தேர்ந்தெடுக்க வேண்டுமா? அல்லது உலக வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டுமா? என்பதை கூட பிறப்பு எண்களே நிர்ணயம் செய்கின்றது என எண்கணித ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
எண்களால் வாழ வைக்கவும் முடியும், அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. பெயர் எண்களில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் தடையில்லா வெற்றியை பெற முடியும் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
