Horoscope: சனிபகவான் உருவாக்கும் யோகம்- இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமாம்

Horoscope
By DHUSHI Oct 04, 2024 05:11 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராசி மற்றும் நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து தான் அவர்களின் வாழ்க்கை என்ன நடக்கும் என்பதனை முன்பே கணிக்கிறார்கள்.

Daily Rasipalan: குரு, சுக்கிரன் கூட்டணியில் உருவாகும் யோகம்- கொட்டி கொடுக்க போவது யாருக்கு?

Daily Rasipalan: குரு, சுக்கிரன் கூட்டணியில் உருவாகும் யோகம்- கொட்டி கொடுக்க போவது யாருக்கு?

கிரக மாற்றங்கள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதிப்பதாகவும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷச மஹாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

இந்த ஷச மஹாபுருஷ யோகம் கும்பத்தில் சனிபகவானின் சஞ்சாரமாவதால் ஏற்படுகின்றது. இதன் தாக்கம் அனைத்து நட்சத்திரங்களிலும் இருக்கும்.

அதில் குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தான் அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த ராஜயோகம் அக்டோபர் 31 அன்று அதாவது தீபாவளி அன்று உருவாகிறது.

இன்று சூரிய கிரகணம்: இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

இன்று சூரிய கிரகணம்: இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

அந்த வகையில், ஷசமஹா புருஷ ராஜயோகத்தால் எதிர்பாராத பலன்களை பெறப்போகும் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.       

Horoscope: சனிபகவான் உருவாக்கும் யோகம்- இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமாம் | Which Nakshatras Are Good To Born

கிருத்திகை
  • கிருத்திகை நட்சத்தில் பிறந்தவர்கள் ஷச மஹாபுருஷ யோகத்தின் காரணமாக சனிபகவானின் பூரண ஆசீர்வாதங்களை பெறுவார்கள்.
  •  சனிபகவான் ஒரு கோபக்காரர் என்றாலும் இந்த யோகத்தால் நல்ல பலன்களை கொட்டிக் கொடுக்கப்போகிறார்.
  • இந்த காலகட்டத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை முழுவதும் மாறி விடும்.
  • செய்யாமல் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பணிகள் யாரும் இந்த காலப்பகுதியில் செய்து முடிக்கப்படும். 
  • வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இலாபம் அதிகமாக கிடைக்கும்.  
  •  புதிய தொழில் துவங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இந்த காலம் நல்ல நேரமாக பார்க்கப்படுகின்றது. 
திருவாதிரை
  • ஷச மஹாபுருஷ ராஜயோகத்தால் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கப்போகின்றது.
  • வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு ஏற்பட்டு சம்பளமும் அதிகமாக கிடைக்கும். 
  • திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சில சமயங்களில் குழந்தை வரமும் கிடைக்கலாம். 
  • திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். வரன்கள் பார்ப்பதை தீவிரப்படுத்துங்கள்.

ஆயில்யம்

  • ஆயில்ய நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கையில் ஷச மஹாபுருஷ யோகம் பலவிதமான துன்பங்களிலிருந்து விடுதலை தரப்போகின்றது. 
  • நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த பிரச்சினைகள் அனைத்தும் இந்த காலப்பகுதியில் முடிவுக்கு வரும்.
  • ராஜாவைப் போல் வாழ்க்கையில் முன்னேறி மகிழ்ச்சி இருக்கும்.
  • திருமணம் செய்ய விரும்புவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வரன் தேடிவரும். 
  • https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g   
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US