இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?

Horoscope Astrology
By Dhushi Feb 10, 2025 12:35 AM GMT
Report

பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவரும் கடன் இல்லாத வாழ்க்கையை தான் அதிகமாக விரும்புவார்கள்.

Rasipalan: செவ்வாய்- சனி கூட்டணியில் உருவாகும் ராஜயோகம்- இன்பம் பொங்கும் 6 ராசிகள்

Rasipalan: செவ்வாய்- சனி கூட்டணியில் உருவாகும் ராஜயோகம்- இன்பம் பொங்கும் 6 ராசிகள்

பணக்கஷ்டம் வந்து விட்டால் வாழ்க்கையின் நிம்மதியே போய் விடும் என பலரும் சொல்லி கேட்டிருப்போம். யாரிடமும் பணம் எதிர்பார்க்காமல் தனது சம்பாத்தியத்தை தனது விருப்பப்படி செலவழித்து வாழ்வது என்பது ஒரு வரமாகும்.

மாறாக இப்படியான ஒரு வாழ்க்கை இன்று பலருக்கும் அமைவதில்லை. இதற்கான காரணங்கள் பல இருந்தாலும் ஜோதிடமும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஜோதிடத்தின் படி, ஒருவர் வாழ்க்கையில் செல்வம் அதிகரிக்க, புதன் மற்றும் குரு அவர்களின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பது அவசியம். அதே போன்று ஒரு நபரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரமும் அவர்களின் நிதி நிலைமையைப் பாதிக்கின்றன.

அந்த வகையில், குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடன் பிரச்சினையால் அவஸ்தை அனுபவிப்பார்கள் அப்படியானவர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? | Which Nakshatra Born People Financial Problems

மூலம்மூலம் நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் 19-வது நட்சத்திரமாகும். மற்ற நட்சத்திரங்கள் போல் அல்லாமல் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள். எப்படியான பிரச்சினைகளையும் தனியாக சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் சுதந்திரமாக சிந்திப்பார்கள். எதையும் ஆர்வமாக எதிர்க் கொள்ளும் நபராக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கையில் வரும் பணக்கஷ்டங்களை அவர்களையே சரிச் செய்து கொள்வார்கள்.  
பூராடம் 27 நட்சத்திரங்களில் 20-வது நட்சத்திரமாக பூராடம் உள்ளது. பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகு மற்றும் கவர்ச்சிக்கு பெயர் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கையில் அமைதி நிறைந்திருக்கும். எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். விசுவாசமானவர்களாக இருப்பதால் பணம் விடயத்தில் பல இன்னல்களுக்கு முகங் கொடுப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அவர்களின் உண்மைத்தன்மை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். நம்பிக்கையுடன் முயற்சிப்பது அவசியம்.   
உத்திராடம்உத்திராடம் நட்சத்திரம் மகர ராசிக்காரர்களுக்கு சொந்தமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் போல் அல்லாமல் நேர்மையானவர்களாக இருப்பார்கள். எப்போதும் அமைதியாக இருக்கும் இவர்களிடம் மற்றவர்களும் அன்புடன் நடந்து கொள்வார்கள். இவர்கள் பயணம் செய்வதை அதிகமாக விரும்புவார்கள். குடும்ப உறவுகள் மீது பாசம் மற்றும் கவனிப்புடன் இருப்பார்கள். இதனால் அதிகமான செலவுகள் இருக்கும். அவற்றை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் வாழ்க்கை வாழ்வார்கள்.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US