இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?

Horoscope Astrology
By Dhushi Feb 12, 2025 12:30 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள்.

Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?

Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?

ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் அவருக்கு என தனித்துவமான குணங்கள் இருக்கும்.

அப்படியாயின், குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிறு வயது முதல் பயம் அறியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு இயற்கையாகவே துணிச்சல் இருக்கும். அவர்களுக்கு வரும் ஆபத்துக்களை அவர்களே சரிச் செய்து கொள்வார்கள்.

பெரும்பாலும் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் எந்தவொரு புதிய விஷயத்தையும் துணிச்சலாக செய்பவர்கள் அச்சமற்ற மனப்பான்மை, தன்னம்பிக்கை அவர்களிடம் இருக்கும்.

அந்த வகையில், தொழில், உறவுகள் அல்லது தனிப்பட்ட நோக்கங்களில் அனைத்திலும் அவர்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக இருப்பவர்கள் என்னென்ன நட்சத்திரங்களில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? | Which Nakshatra Born People Are Not Afraid

பரணிபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே பயம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பின்னால் வரும் பிரச்சினைகளை கண்டு துளியளவும் கவலை இருக்காது. மாறாக புதிய பயணத்தை நோக்கி சென்றுக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ள துண்டுதலாக இருக்கும்.  
மகம்மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே ஆபத்துக்களுக்கு எதிராக போராடுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் சவால் விடும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எப்போதும் தன்னம்பிக்கையுடன் நடந்து கொள்வார்கள். மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களை விட இவர்கள் ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். தைரியம் இருப்பதால் அவர்கள் காவல் துறையில் சாதிக்க வாய்ப்பு உள்ளது. 
பூராடம் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாகசங்களுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இயல்பாகவே மற்றவர்களை சார்ந்து இருக்காமல் தனித்து நின்று போராடும் நபராக இருப்பார்கள். அவர்களுக்கு வரும் ஆபத்துக்களை எதிர்த்து நின்று போராடும் குணம் இருப்பதால் ஆபத்து நெருங்காது. அறியப்படாத பிரதேசங்களை ஆராயும் ஆளுமை உங்களிடம் இருக்கும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US