Astrology: இந்த மாதத்தில் பிறந்த மருமகள்கள் மாமியாருக்கு கிடைப்பது அதிஷ்டம் உங்கள் மாதம்?

Astrology
By Pavi Sep 18, 2024 07:47 AM GMT
Pavi

Pavi

Report

 நாம் பிறந்த திகதி, மாதம், ராசி, கிழமை என்பவை நமக்கு வாழ்க்கையில் கெட்டபலன் நல்ல பலன் போன்றவற்றை தரக்கூடியது. அந்த வகையில் ஒருவர் பிறந்த ராசி எந்த அளவிற்கு ஜோதிடத்தில் முக்கியம் வாய்ந்ததோ அதே அளவிற்கு அவர்கள் பிறந்த மாதமும் முக்கியம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றது.

Astrology: குழந்தைகள் எந்த கிழமையில் பிறந்தால் வாழ்க்கையில் அதிஸ்டம் பெறுவார்கள்?

Astrology: குழந்தைகள் எந்த கிழமையில் பிறந்தால் வாழ்க்கையில் அதிஸ்டம் பெறுவார்கள்?

ஒரு சில மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் அதிஷ்டசாலியாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் பிறந்த மாதம் நவக்கிரகங்களில் ஒரு கிரக நாயகனால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும்.

இப்படி இருக்கையில் பெண்ணானவள் எந்த மாதத்தில் பிறந்தால் புகுந்த வீட்டில் அனைத்து செல்வங்களையும் கொண்டு செல்வாள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Astrology: இந்த மாதத்தில் பிறந்த மருமகள்கள் மாமியாருக்கு கிடைப்பது அதிஷ்டம் உங்கள் மாதம்? | Which Month Born Women Lucky Astrology Says

ஜனவரி

  • ஜனவரி மாதத்தில் பிறந்த பெண்கள் போர் ஆர்வம், லட்சியங்கள் நிறைந்தவராய் இருப்பார்கள்.
  • இதனால் புகுந்த வீட்டில் முழுப்பொறுப்பையும் இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
  • தனக்கு ஒரு சங்கடமான மனநிலை இருக்கிறது என்றால் அதை யாரிடமும் பகிர்ந்துகொண்டு பிரச்னைகளை கொண்டு வராமல் சமாளிக்க தெரிந்தவர்கள்.
  • இவர்கள் பெரும்பாலும் அன்பான பெண்களாகவும் தன்னை போன்ற குணம் உள்ளவர்களிடம் மட்டும் பழகும் பழக்கத்தை கொண்டவர்கள்.
  • அனைவரையும் பொறுப்புடன் பார்த்துக்கொள்ளும் பக்குவம் இவர்களிடம் இருக்கும்.

Astrology: இந்த மாதத்தில் பிறந்த மருமகள்கள் மாமியாருக்கு கிடைப்பது அதிஷ்டம் உங்கள் மாதம்? | Which Month Born Women Lucky Astrology Says

பிப்ரவரி

  • பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் ரொமான்டிக்காக இருப்பார்களாம்.
  • இவர்கள் வீண் பேச்சுக்கு போக மாட்டார்கள். தங்களுடைய இலக்கில் முக்கிய கவனத்துடன் நடந்து கொள்வார்கள்.
  • குடும்பத்தை பற்றிய கவலை இவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும்.
  • இதனால் தான் வாழும் குடும்பத்தை எந்த குறையும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என போராடுவார்கள்.
  • இவர்களை அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இவர்களிடம் பழகும் போது கவனத்துடன் இருக்க வேண்டும்.
  • நாம் என்ன மனநிலமையில் இருக்கிறோம் என்பதை இவர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

Astrology: இந்த மாதத்தில் பிறந்த மருமகள்கள் மாமியாருக்கு கிடைப்பது அதிஷ்டம் உங்கள் மாதம்? | Which Month Born Women Lucky Astrology Says

மார்ச்

  • இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் வலிமையும், கவர்ச்சியும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • இந்த காரணத்தினால் தான இவர்களுக்கு அனைவரையும் எளிதில் ஈர்க்கும் சக்தி உள்ளது.
  • இந்த பெண்களிடம் நேர்மை அதிகமாக இருக்கும்.
  • இந்த காரணத்தினால் யாரும் இவர்களை ஏமாத்த முடியாது.
  • மற்றவர்களை ஆதரிக்கும் அன்பான குணம் இவர்களுக்கு நிறையவே உள்ளது.
  • தன்னை நம்பி இருப்பவர்களை எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உடனிருந்து காப்பாற்றுவார்கள்.
  • கருணை கண்ணியம் இவர்களிடம் இருக்கும்.

Astrology: இந்த மாதத்தில் பிறந்த மருமகள்கள் மாமியாருக்கு கிடைப்பது அதிஷ்டம் உங்கள் மாதம்? | Which Month Born Women Lucky Astrology Says

செப்டம்பர்

  • செப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள், அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை, யாரையும் அவ்வளவு எளிதாக மன்னித்து விட மாட்டார்கள்.
  • இவர்களுடன் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
  • இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது.
  • ஒருவருடன் பழகினால் அவருடன் நீண்ட நாட்கள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள்.
  • இந்த காரணத்தினால் இவர்களின் இல்லற வாழ்க்கையில் இவர்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை உடைத்தெறியும் பலம் இவர்களிடம் இருக்கும்.
  • இவர்களின் பெண்மை இவர்களுக்கு பிடிக்கும் இனைத்து பெண்களிடமும் கண்ணியமாக நடந்துகொள்வார்கள்.

Daily Rasipalan: துலாம் ராசியில் உருவெடுக்கும் லக்ஷ்மி நாராயண யோகம்- 12 ராசிகளுக்கான பலன்

Daily Rasipalan: துலாம் ராசியில் உருவெடுக்கும் லக்ஷ்மி நாராயண யோகம்- 12 ராசிகளுக்கான பலன்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US