இந்த மாதம் பிறந்த பெண்கள் கணவரை தாங்கும் மனைவிகளாம்.. நீங்க பிறந்த மாதம் என்ன?

Horoscope Astrology Marriage Relationship
By Dhushi Jun 05, 2025 04:08 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி, பல நூற்றாண்டுகளாக ஒருவர் பிறந்த ராசி, நேரம், கிழமை ஆகியவற்றை கொண்டு அவர்களின் எதிர்காலத்தை கணிக்க முடியும்.

இன்றைய நாளில் வெற்றிக்கதவு திறக்கப்போகும் ராசிகள் – உங்க ராசிக்கும் அதிர்ஷ்ட நேரமா?

இன்றைய நாளில் வெற்றிக்கதவு திறக்கப்போகும் ராசிகள் – உங்க ராசிக்கும் அதிர்ஷ்ட நேரமா?

அதேசமயம் ஒருவர் திருமணத்தில் எப்படிப்பட்டவராக இருப்பார்கள் என்பதையும் கண்டுபிடித்து விடலாம். ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் போன்று அவர்களின் பிறந்த மாதமும் முக்கியப்பங்கு வகிக்கிறது.

சிறந்த மனைவி என்பதற்கான பொருள் நபருக்கு நபர் மாறுபடும். மாறாக சிலரின் மனைவிகளுக்கு அனைத்து நல்ல குணங்களும் இயற்கையாகவே நிறைந்திருக்கும்.

அதிலும் குறிப்பாக, குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்த பெண்கள் கடவுள் கொடுத்த வரம் போன்று நடந்து கொள்வார்களாம்.

அந்த வகையில், எந்த மாதத்தில் பிறந்த பெண்கள், சிறந்த மனைவிகளாக இருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம். 

இந்த மாதம் பிறந்த பெண்கள் கணவரை தாங்கும் மனைவிகளாம்.. நீங்க பிறந்த மாதம் என்ன? | Which Month Born Women Are Perfect Wife Tamil

பிப்ரவரி

காதலைக் கொண்டாடும் பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சிறந்த மனைவிகளாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கணவர்களுக்கு விசுவாசம், அர்ப்பணிப்பு மற்றும் யதார்த்த நடைமுறைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் தன்னுடைய துணையிடம் அதிகமான அன்பு கொண்டிருப்பார்கள். இயல்பாகவே நிதிரீதியான ஆதரவை வழங்கும் குணம் கொண்டவர்களாக இருப்பதால் சண்டைகள் வருவது குறைவாக இருக்கும். 

ஏப்ரல்

 ஏப்ரல் மாதம் பிறந்த பெண்கள் அன்பான ஆன்மாக்களாக இருப்பார்கள். தங்கள் கணவரை அளவுக்கு அதிகமாக காதலிப்பார்கள். உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கணவரை அரவணைத்து கொள்வார்கள்.

குடும்ப உறவுகளை அதிகமாக மதிக்கிறார்கள். தங்கள் உறவை பாதுகாக்கும் குணம் நிம்மதியான குடும்ப வாழ்க்கையை வாழ வைக்கும். அன்பானவர்களாக இருப்பார்கள். இணக்கமான குடும்பத்தை உருவாக்க பாடுப்படுவார்கள்.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதம் பிறந்த பெண்கள் வாழ்க்கையில் சமநிலையையும், இணக்கத்தையும் பராமரிப்பவர்களாக இருப்பார்கள். கணவரின் வாழ்க்கையை தன்னுடைய வாழ்க்கையாக நினைத்து வாழ்வார்கள்.

சமநிலை, நல்லிணக்கம் மற்றும் ராஜதந்திரமான அணுகுமுறை உள்ளிட்டவை இவர்களை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் நியாயத்திற்கு முன்னுரிமைக் கொடுத்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்கள். மற்றவர்களை விட சிறந்த பெண்களாக இருப்பார்கள். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US