இந்த மாதம் பிறந்த பெண்கள் அழகில் ஆண்களின் மனதை களவாடுவார்களாம்.. ஆண்களே உஷார்!
சிலரை பார்த்தவுடன் பிடிக்கும். அதற்கு நம்மிடம் எந்தவித காரணமும் இருக்காது. அழகான நபர்களை விரும்பும் நபர்கள் நம்மிள் பலர் இருக்கிறார்கள்.
அகத்தின் அழகை விட முகத்திலுள்ள அழகிற்கே இங்கு மதிப்பு அதிகம். சிலர் தங்கள் தோற்றத்தை மேம்படுத்த கடுமையாக முயற்சிப்பார்கள். ஆனாலும் சிலர் மாத்திரமே இயற்கையாகவே அழகிய தோற்றத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள். ஆண்களின் மனதை கொள்ளையடிக்கும் அழகில் தேவதையாக காட்சிக் கொடுப்பார்கள்.
அவர்களுக்கு முக அழகை போன்று அக அழகும் பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருக்கும். இதனை கூற பெண்களே சிறந்த உதாரணம்.
அந்த வகையில், தன்னுடைய அழகை வைத்து மற்றவர்களை ஈர்க்கும் பெண்கள் பிறந்த மாதங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
அக்டோபர் | அக்டோபர் மாதம் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் நல்ல குணங்கள் அதிகமாக இருக்கும். சுக்கிரன் கிரகத்தால் ஆழப்படும் இவர்கள் நேர்த்தியான நடத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். எந்தவொரு இடத்தில் தனித்துவமாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வசீகரத்தையும், நேர்த்தியையும் ஒன்றாக கலந்து, யாராலும் தவிர்க்க முடியாத தோற்றத்தில் இருப்பார்கள். புன்னகையால் மற்றவர்களை ஈர்க்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். அரவணைப்பையும் நட்பையும் வெளிப்படுத்துகிறார்கள். |
ஆகஸ்ட் | சூரியனால் ஆளப்படும் ஆகஸ்ட் மாதம் பிறந்த பெண்கள் எங்கு சென்றாலும் பிரகாசமாக இருப்பார்கள். நம்பிக்கைக்கு பெயர் போனவர்களாக இருப்பதால் அதிகமானவர்களால் நம்பப்படுவார்கள். யாராலும் புறகணிக்க முடியாத அழகில் இருப்பார்கள். இவர்களுக்கு வசீகரமான கண்கள் இருக்கும். தைரியமானவர்களாகவும் இருப்பார்கள். கவர்ச்சி காட்டுவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். |
ஜூன் | ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் உடல் தோற்றத்திலும், நடத்தையிலும் மற்றவர்களை ஈர்ப்பார்கள். இயல்பாகவே வசீகரமாக இருப்பார்கள். ஒளிரும் கண்கள், பளபளப்பான நிறம், வசீகரமான உதடுகள் மற்றும் உறுதியான உடலமைப்பு என மொத்த அழகையும் ரசிக்கலாம். மிகவும் கவர்ச்சிகரமானவர்களாக இருக்கும் இவர்கள் வாழ்க்கையில் சில முடிவுகளை நியாயமாக எடுப்பார்கள். அலங்காரம் அதிகமாக செய்து கொள்வார்கள். அமைதியானவர்களாக இருப்பார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
