இந்த மாதம் பிறந்த பெண்கள் அழகில் ஆண்களின் மனதை களவாடுவார்களாம்.. ஆண்களே உஷார்!

Astrology Numerology
By Dhushi Jul 26, 2025 09:40 AM GMT
Report

சிலரை பார்த்தவுடன் பிடிக்கும். அதற்கு நம்மிடம் எந்தவித காரணமும் இருக்காது. அழகான நபர்களை விரும்பும் நபர்கள் நம்மிள் பலர் இருக்கிறார்கள்.

அகத்தின் அழகை விட முகத்திலுள்ள அழகிற்கே இங்கு மதிப்பு அதிகம். சிலர் தங்கள் தோற்றத்தை மேம்படுத்த கடுமையாக முயற்சிப்பார்கள். ஆனாலும் சிலர் மாத்திரமே இயற்கையாகவே அழகிய தோற்றத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள். ஆண்களின் மனதை கொள்ளையடிக்கும் அழகில் தேவதையாக காட்சிக் கொடுப்பார்கள்.

18 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தரித்திர யோகம்- ஆபத்தில் இருக்கும் 3 ராசிக்காரர்கள்

18 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தரித்திர யோகம்- ஆபத்தில் இருக்கும் 3 ராசிக்காரர்கள்

அவர்களுக்கு முக அழகை போன்று அக அழகும் பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருக்கும். இதனை கூற பெண்களே சிறந்த உதாரணம்.

அந்த வகையில், தன்னுடைய அழகை வைத்து மற்றவர்களை ஈர்க்கும் பெண்கள் பிறந்த மாதங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.   

இந்த மாதம் பிறந்த பெண்கள் அழகில் ஆண்களின் மனதை களவாடுவார்களாம்.. ஆண்களே உஷார்! | Which Month Born People Are Beautiful Astrology

அக்டோபர் அக்டோபர் மாதம் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் நல்ல குணங்கள் அதிகமாக இருக்கும். சுக்கிரன் கிரகத்தால் ஆழப்படும் இவர்கள் நேர்த்தியான நடத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். எந்தவொரு இடத்தில் தனித்துவமாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வசீகரத்தையும், நேர்த்தியையும் ஒன்றாக கலந்து, யாராலும் தவிர்க்க முடியாத தோற்றத்தில் இருப்பார்கள். புன்னகையால் மற்றவர்களை ஈர்க்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். அரவணைப்பையும் நட்பையும் வெளிப்படுத்துகிறார்கள்.
ஆகஸ்ட்சூரியனால் ஆளப்படும் ஆகஸ்ட் மாதம் பிறந்த பெண்கள் எங்கு சென்றாலும் பிரகாசமாக இருப்பார்கள். நம்பிக்கைக்கு பெயர் போனவர்களாக இருப்பதால் அதிகமானவர்களால் நம்பப்படுவார்கள். யாராலும் புறகணிக்க முடியாத அழகில் இருப்பார்கள். இவர்களுக்கு வசீகரமான கண்கள் இருக்கும். தைரியமானவர்களாகவும் இருப்பார்கள். கவர்ச்சி காட்டுவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். 
ஜூன் ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் உடல் தோற்றத்திலும், நடத்தையிலும் மற்றவர்களை ஈர்ப்பார்கள். இயல்பாகவே வசீகரமாக இருப்பார்கள். ஒளிரும் கண்கள், பளபளப்பான நிறம், வசீகரமான உதடுகள் மற்றும் உறுதியான உடலமைப்பு என மொத்த அழகையும் ரசிக்கலாம். மிகவும் கவர்ச்சிகரமானவர்களாக இருக்கும் இவர்கள் வாழ்க்கையில் சில முடிவுகளை நியாயமாக எடுப்பார்கள். அலங்காரம் அதிகமாக செய்து கொள்வார்கள். அமைதியானவர்களாக இருப்பார்கள். 

  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US