இந்த மாதம் பிறந்த ஆண்கள் கணவராக கிடைப்பது வரமாம்.. உங்க துணை பிறந்த மாதம் என்ன?

Horoscope Astrology Relationship
By Dhushi Jun 06, 2025 03:53 AM GMT
Report

பெண்களாக பிறந்த அனைவருக்கும் திருமணத்திற்கு பின்னர் ஒரு நல்ல கணவர் வேண்டும் என்பதே மிகப் பெரிய ஆசையாக பார்க்கப்படுகிறது.

இந்த மாதம் பிறந்த பெண்கள் கணவரை தாங்கும் மனைவிகளாம்.. நீங்க பிறந்த மாதம் என்ன?

இந்த மாதம் பிறந்த பெண்கள் கணவரை தாங்கும் மனைவிகளாம்.. நீங்க பிறந்த மாதம் என்ன?

அந்த கனவு அனைத்து பெண்களுக்கும் நிறைவேறுகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்த ஆண்கள் இயற்கையாகவே பெண்கள் விரும்பும் குணங்களான விசுவாசம், பச்சாதாபம் மற்றும் அர்ப்பணிப்பு போன்றவைகளை கொண்டிருப்பார்கள்.

இந்த குணங்கள் அவர்களுடைய மனைவிகளை திருப்தியாக நினைக்க வைக்கும். கணவர்களுக்கு இப்படியான தகுதிகள் இருக்கும் பொழுது வீட்டில் பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும்.

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள்

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள்

அந்த வகையில், மனைவிகளை மதிக்கும் சிறந்த மனிதராகவும், அன்பை பொழியும் குணம் கொண்டவர்களாகவும் இருக்கும் ஆண்கள் என்னென்ன மாதங்களில் பிறந்திருப்பார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.      

சிறந்த ஆண்களாக பிறந்த மாதங்கள்

இந்த மாதம் பிறந்த ஆண்கள் கணவராக கிடைப்பது வரமாம்.. உங்க துணை பிறந்த மாதம் என்ன? | Which Month Born Mens Are Perfect Husbands

ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதம் பிறந்த ஆண்கள் லட்சியம் மற்றும் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் வெற்றிக்கு அவர்களின் மனைவிகளின் அன்பு தான் காரணமாக இருக்கும். விசுவாசம் மற்றும் ஓழுக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் குடும்பம் மற்றும் நீண்டகால உறவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். அவர்களின் பொறுமை மற்றும் விடாமுயற்சி திருமண உறவில் சவால்களை சமாளிக்க உதவியாக இருக்கும். மனைவிகளுடன் அன்பாக நடந்து கொள்வதால் சண்டைகளே இருக்காது. 

டிசம்பர்

டிசம்பர் மாதம் பிறந்தவர்கள் இரக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இருக்கும் பச்சாதாப இயல்பு ஆழமான உணர்ச்சிரீதியான தொடர்பை உருவாக்குகிறது. அத்துடன் அன்பு, நம்பிக்கை மற்றும் வெளிப்படையான தொடர்புக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.

மனைவிக்கு துணையாக நின்று அவர்களின் தேவைகளுக்கு உதவிச் செய்வார்கள். நெகிழ்வுத்தன்மை மற்றும் தகவமைப்புத் திறன் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும். அவர்களுக்கு இருக்கும் அதீத காதல் உணர்வாலும், மென்மையான அணுகுமுறையாலும் பிணைப்பு வளர்கிறது. 

ஏப்ரல்

ஏப்ரல் மாதம் பிறந்த ஆண்கள் அனுதாபம் கொண்ட கணவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் இயற்கையாகவே மனைவியை அன்பாக பார்த்துக் கொள்ளும் குணம் இருக்கும். அவர்கள் குடும்பம் மற்றும் உறவுகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை வேலையை தியாகம் செய்வார்கள்.

இந்த மாதம் பிறந்த ஆண்கள் மனைவிக்கு பாதுகாப்பாகவும், விசுவாசம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த ஆண்களிடம் உள்ள உள்ளுணர்வு துணையின் தேவைகளை புரிந்து கொண்டு ஆழமான தொடர்பை வளர்க்கிறது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US