Valentine day 2024: உங்க ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்?

Astrology
By Vinoja Feb 13, 2024 03:06 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே காதல் என்ற வார்தையிலேயே ஏதோ ஒரு வசீகரம் இருக்கின்றது. அதனால் தான் அனைவரும் காதலிப்பதை விரும்புகின்றார்கள்.

தன்னை விட இன்னொரு உயிரை மேலானது என நினைக்கும் ஒரு உன்னதமான உணர்வே காதல். இந்த வகையில் காதலர் தினத்தைக் கொண்டாடுவது உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் மகிழ்சி தரும் விடயமாக காணப்படுகின்றது.

Valentine day 2024: உங்க ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்? | Which Is The Lucky Color For Valentines Day

பிப்ரவரி மாதத்தை அன்பின் மாதமாக கருதினாலும் காதலர் தினம் என்பது பிப்ரவரி 14 அன்று தான் கொண்டாடப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்த தினத்தில் காதலர்கள் மற்றும் திருமணமான தம்பதிகள் தங்களின் ராசியின் பிரகாரம் எந்த நிறத்தில் ஆடை அணிவது அந்த நாளை இன்னும் அழகாக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Valentine day 2024: உங்க ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்? | Which Is The Lucky Color For Valentines Day

எந்த நிறம் அதிர்ஷ்டம்? 

Valentine day 2024: உங்க ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்? | Which Is The Lucky Color For Valentines Day

மேஷ : ராசியினர் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். செவ்வாயின் நிறம் சிவப்பு. எனவே, இந்த ராசியினர் சிவப்பு நிற ஆடைகளை அணிந்தால், இயல்பானவே சாதக பலன்கள் கிடைக்கும். எனவே, காதலர் தினத்தில் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்தால் உறவில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும்.

உணவில் உப்பு அதிகமாகிவிட்டதா? சமநிலைப்படுத்த இதை மட்டும் பண்ணுங்க போதும்

உணவில் உப்பு அதிகமாகிவிட்டதா? சமநிலைப்படுத்த இதை மட்டும் பண்ணுங்க போதும்


ரிஷபம்: ரிஷபம் ராசியினர் காதலர் தினத்தில் பச்சை நிற ஆடைகளை அணிந்தால் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். காதலர் தினத்தில் பச்சை நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் துணையை இயல்பாகவே வசீகரிப்பீர்கள். இருவருக்கும் இடையில் பாசம் அதிகரிக்கும்.

மிதுனம்: இந்த ராசியினர் புதன் கிரகத்தில் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். எனவே, அவர்களுக்கு சாதக பலன்களை கொடுக்ககூடிய நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் ஆகும். இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் துணையின் அப்பால் ஈர்க்கப்படுவீர்கள்.

கடகம்: இந்த ராசியினர் சிவப்பு நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டம் கொடுக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், சிவப்பு நிற ஆடைகள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையிலான உறவை மேப்படுத்த உதவும்.

Valentine day 2024: உங்க ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்? | Which Is The Lucky Color For Valentines Day

சிம்மம்: சிம்ம ராசியினர் சூரியனால் ஆளப்படுபவர்கள். எனவே, உறவுகளில் இனிமையை ஏற்படுத்த காதலர் தினத்தில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளை அணிவது சாதக பலன்களை கொடுக்கும்.

கன்னி: கன்னி ராசியினர் காதலர் தினத்தில் பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறங்களில் ஆடை அணிவது உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக அமையும்.

துலாம்: இந்த ராசியினர் சுக்கிரனால் ஆளப்படுபவர்கள். எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறங்கள் வெள்ளை, நீலம் மற்றும் ஆரஞ்சு இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் துணையின் அன்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு ஆரஞ்சு பழுப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் மங்களகரமானதாக இருக்கும்.காதவர் தினத்தில் இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Valentine day 2024: உங்க ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்? | Which Is The Lucky Color For Valentines Day

தனுசு:தனுசு ராசியினர் காதலர் தினத்தில் சிவப்பு நிற ஆடையை அணிவது அதிர்ஷ்டம் கொடுக்கும். இதன் மூலம் தங்கள் துணையை ஈர்க்க முடியும்.

மகரம்: மகர ராசியினர் காதலர் தினத்தன்று க்ரீம் நிற ஆடைகளை அணிந்தால், அது அவர்களுக்கு மிகவும் சுபமாக அமையும்.

கும்பம்: கும்ப ராசியினர் காதலர் தினத்தில் உங்கள் துணையை கவர பச்சை நிற ஆடைகளை அணியுங்கள். இந்த நிற ஆடைகள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவர துணைப்புரியும்.

மீனம்:  மீன ராசியினர் வெள்ளை நிற ஆடைகளை அணிந்தால், அது அவர்களுக்கு நல்லதாகவே கருதப்படும். இது அவர்களுக்கு அன்பையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் சங்குப்பூ... இவ்வளவு நன்மைகள் இருக்கா?

ஒட்டுமொத்த நோய்களுக்கும் அருமருந்தாகும் சங்குப்பூ... இவ்வளவு நன்மைகள் இருக்கா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US