உலகிலேயே மிக வேகமாக வளரும் மதம் எது தெரியுமா? கடந்த 10 வருட கணிப்பு

Hinduism
By DHUSHI Jun 12, 2025 02:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

உலகம் தோன்றி பல விடயங்களில் வளர்ச்சியடைந்தாலும், காலப்போக்கில் பல்வேறு மதங்கள் உருவாகி மக்கள் தங்கள் மதத்தை பின்பற்றத் தொடங்கி விட்டனர்.

உலகின் சிறந்த காலையுணவு எது தெரியுமா? இட்லி, தோசை இல்லையாம்

உலகின் சிறந்த காலையுணவு எது தெரியுமா? இட்லி, தோசை இல்லையாம்

மதங்கள் மனிதர்களுக்குள் ஒழுக்கத்தையும், ஒற்றுமை உணர்வையும் வளர்க்கவே உருவாக்கப்பட்டன. ஆனால் தற்போது இருப்பவர்கள் தங்களின் மதத்தின் நோக்கங்களை மாற்றி மக்கள் மத்தியில் வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.

அதிகாரத்தைக் கைப்பற்ற உதவும் ஆயுதமாகவும் மதங்கள் மாறிவிட்டது. மதம் மாறுவது என்பது ஒரு மனிதருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்று.

இதன் அடிப்படையில் உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த மதங்களில் வாழலாம். அதே போன்று தங்களின் வாழ்க்கையையும் வடிவமைத்துக் கொள்ளலாம்.

உலகிலேயே மிக வேகமாக வளரும் மதம் எது தெரியுமா? கடந்த 10 வருட கணிப்பு | Which Is The Fastest Growing Religion In The World

அமெரிக்காவை சேர்ந்த பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய ஆய்வின்படி, கடந்த 10 வருடங்களில் உலகில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.

அந்த வகையில், அதிக மக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு என்ன காரணம்? இதன் வளர்ச்சி ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறது? என்பதை பதிவில் பார்க்கலாம்.

வேகமாக வளரும் மதம்

IQ Test: குழந்தையை திருட மாறுவேடத்தில் வந்த பெண்.. குழந்தையின் உண்மையான தாய் யார்?

IQ Test: குழந்தையை திருட மாறுவேடத்தில் வந்த பெண்.. குழந்தையின் உண்மையான தாய் யார்?

 அதிகமானவர்கள் தங்கள் பிறந்த மதங்களில் வாழாமல் இஸ்லாமியர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த 2010 - 2020 க்கு இடையில் உலகளாவிய முஸ்லிம் மக்கள் தொகை 347 மில்லியனாக அதிகமாகியுள்ளது. ஜூன் 9 அன்று வெளியிடப்பட்ட பியூ அறிக்கை, மத மாற்றத்திற்குப் பதிலாக மக்கள்தொகை வளர்ச்சியே இதற்கான சக்தியாக பார்க்கப்படுகிறது.

உலகிலேயே மிக வேகமாக வளரும் மதம் எது தெரியுமா? கடந்த 10 வருட கணிப்பு | Which Is The Fastest Growing Religion In The World

கிறிஸ்தவ மதம் தான் உலகின் மிகப்பெரிய மதமாக இருக்கிறது. ஆனால் இஸ்லாம் மற்றும் பிற மதரீதியாக இணைக்கப்படாத குழுக்களின் தொடர்ச்சியான வளர்ச்சியால், உலக மக்கள் தொகையில் சற்று குறைவடைந்துள்ளது. 

காரணம்

ஆய்வின்படி, மத்திய கிழக்கு-வட ஆப்பிரிக்கா பகுதியின் மக்கள் தொகையில் 94% க்கும் அதிகமானவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள். அத்துடன் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கடந்த தசாப்தத்தில் முஸ்லிம் மக்கள்தொகையில் 16.2% அதிகரித்துள்ளது. 

உலகிலேயே மிக வேகமாக வளரும் மதம் எது தெரியுமா? கடந்த 10 வருட கணிப்பு | Which Is The Fastest Growing Religion In The World

இந்து மதத்தின் நிலை

உலக மக்கள் தொகையில் தற்போது 14.9% இந்துக்களாக இருக்கிறார்கள். இதனால் இந்த மதம் நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிகமானவர்கள் இந்து மதத்தை பின் தொடர்பவர்களாக இருக்கிறார்கள்.

உலகிலேயே மிக வேகமாக வளரும் மதம் எது தெரியுமா? கடந்த 10 வருட கணிப்பு | Which Is The Fastest Growing Religion In The World

இந்த நாட்டில் வாழும் 90% அதிக இந்து மக்கள் தெற்காசியாவைத் தாண்டி, மத்திய கிழக்கு-வட ஆப்பிரிக்கா பகுதி மற்றும் வட அமெரிக்காவில் 55% அதிகரித்துள்ளனர். கடந்த 2010- 2020 க்கு இடையில் இந்து மக்கள் தொகையும் வளர்ச்சி கண்டுள்ளது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

முக்கிய குறிப்பு

இங்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை மாத்திரமே. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
நன்றி நவிலல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம்

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US