இந்த ராசியினரிடம் கொஞ்சம்கூட நேர்மையை எதிர்பார்க்க முடியாது... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jul 18, 2024 01:32 PM GMT
Report

ஜோதிட சாத்திரத்தின்  அடிப்படையில் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் ஆளுமை ஆகியவற்றில் பெரிதும் தாக்கம் செலுத்துகின்றது. 

குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு பெரும்பாலும் விசுவாசமாகவும், நேர்மையாகவும் நடந்துக்கொள்ள மாட்டார்கள்.

இந்த ராசியினரிடம் கொஞ்சம்கூட நேர்மையை எதிர்பார்க்க முடியாது... ஏன்னு தெரியுமா? | Which Is Most Unfaithful Zodiac Signs

மற்றவர்களுடன் மாத்திரமன்றி தங்கள் துணைக்கும் இவர்கள் பெரும்பாலும் உண்மையாக நடந்துக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்படட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

கதறவிடப்போகும் சனி பகவான்: இதில் உங்க ராசி இருக்காணு பாருங்க?

கதறவிடப்போகும் சனி பகவான்: இதில் உங்க ராசி இருக்காணு பாருங்க?


தனுசு

இந்த ராசியினரிடம் கொஞ்சம்கூட நேர்மையை எதிர்பார்க்க முடியாது... ஏன்னு தெரியுமா? | Which Is Most Unfaithful Zodiac Signs

தனுசு ராசியில் பிறந்தவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். இதனால் எந்த உறவிலும் இவர்களால் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க முடியாது.

இவர்கள் இயல்பாகவே புதிய அனுபவங்களை பெறுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுயநலமாக சிந்திப்பதில் வல்லவர்கள். இவர்களால் மற்றவரகளுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்வது மிகவும் சவாலான விடயமாக இருக்கும். 

இந்த ராசியினர் தங்கள் துணையின் தேவைகள் மற்றும் உணர்ச்சிகளை விட தங்கள் சொந்த விடுப்பங்களுக்கும் தேவைகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களிடம் நேர்மையை எதிர்ப்பார்ப்பது சற்று கடினம் தான். 

மேஷம்

இந்த ராசியினரிடம் கொஞ்சம்கூட நேர்மையை எதிர்பார்க்க முடியாது... ஏன்னு தெரியுமா? | Which Is Most Unfaithful Zodiac Signs

மேஷ ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையை அனுபவித்து சுவாரஸ்யமாக வாழ வேண்டும் என்ற நேக்கத்தில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். 

இவர்கள் எப்போதும் புதுமையை விரும்புவதால் உறவுகள் காலம் செல்ல செல்ல இவர்களுக்கு அழுத்து விடுகின்றது.

மேலும் தங்களால் சுதந்திரமாக இயங்க முடியாத பட்சத்தில் இவர்கள் துணைக்கு உண்மையாக நடந்துக்கொள்வதில் இருந்து பின்வாங்குகின்றார்கள். 

கும்பம்

இந்த ராசியினரிடம் கொஞ்சம்கூட நேர்மையை எதிர்பார்க்க முடியாது... ஏன்னு தெரியுமா? | Which Is Most Unfaithful Zodiac Signs

கும்ப ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் காதல் விடயங்களை விடவும் தங்கள் சுதந்திரத்தின் மீது அதிக மதிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர்கள் துணையை மாற்றும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருப்பது மிகவும் கடினமான விடயமாக இருக்கும். 

இவர்கள் புதிய அனுபவங்கள் மற்றும் ஆராய்வதற்கான இடங்களைத் தேடுவதில் அதிக நேரத்தை செலவிட நினைப்பார்கள் இதனால் இவர்கள் உறவுகள் விடயத்தில் பெரிதாக அக்கறை கொண்டிருக்க மாட்டார்கள். 

இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்களை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்

இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்களை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US