இந்த ராசியினரை தவறியும் பகைத்துவிடாதீர்கள்... ஆபத்தான எதிரிகளாகிவிடுவார்கள் ஜாக்கிரதை..!

Horoscope Astrology
By Vinoja Feb 12, 2024 01:57 PM GMT
Report

பொதுவாகவே ஒவ்வொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள். ​இந்த உலகில் யாருமே பர்பெக்ட்டானவர்கள் என்று சொல்ல முடியாது. அனைவருக்குமே ஏதோ ஒரு திறமை கட்டாயம் இருக்கும். அதே போல் குறைபாடும் இருக்கத்தான் செய்கின்றது. 

ஒவ்வொருவரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த வித்தியாசமான வழியை பின்பற்றுகின்றனர், அது சில நேரங்களில் மிகவும் ஆபத்தான அமையும்.

இந்த ராசியினரை தவறியும் பகைத்துவிடாதீர்கள்... ஆபத்தான எதிரிகளாகிவிடுவார்கள் ஜாக்கிரதை..! | Which Is Most Dangerous Zodiac Signs

சிலர் எதுவாக இருந்தாலும் இலகுவில் கடந்து செல்வார்கள். தமக்கு தீங்கு செய்தவர்களை கூட இலகுவில் மன்னிக்கும் மனபான்மை உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சில ராசியினர் எதையும் இலகுவில் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள்.

எதற்கும் துணிந்த ராசியினர் இவர்கள் தான்: யார் யார்னு பாருங்க

எதற்கும் துணிந்த ராசியினர் இவர்கள் தான்: யார் யார்னு பாருங்க


இவர்களிடம் பழிவாங்கும் இயல்பு அதிகமாக காணப்படும். அதிக எதிர்மறையான ஆளுமை கொண்டவர்கள் கொலை அல்லது பெரிய கொள்ளை போன்ற குற்றங்களைச் செய்யக்கூட தயங்க மாட்டார்கள்.அப்படிப்பட்ட ஆபத்தான ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த ராசியினரை தவறியும் பகைத்துவிடாதீர்கள்... ஆபத்தான எதிரிகளாகிவிடுவார்கள் ஜாக்கிரதை..! | Which Is Most Dangerous Zodiac Signs

மேஷ ராசியினருக்கு தைரியமும் மன உறுதியும் சற்று அதிகமாகவே காணப்படும். இவர்களுக்கு போட்டித்தன்மை இயல்பிலேயே இருக்கும். இவர்களின் மனவலிமை இவர்களை ஒரு போர் வீரரை போல் மாற்றும்.

இவர்களிடம் சவால் விடுவது சற்து கடினமான விடயம் தான். இவர்களை எதிர்பலர்களுக்கு மிகவும் ஆபத்தான எதிரியாக மாறிவிடுவார்கள்.

விருச்சிகம்

இந்த ராசியினரை தவறியும் பகைத்துவிடாதீர்கள்... ஆபத்தான எதிரிகளாகிவிடுவார்கள் ஜாக்கிரதை..! | Which Is Most Dangerous Zodiac Signs

விருச்சிக்க ராசியினர் பொதுவாக மிகவும் தீவிரமான குணமுடையவர்கள்.

இவர்களிடம் மர்மங்கள் நிறைந்திருக்கும். இவர்கள் மிகவும் விசுவாசமாக நடந்துக்கொள்வார்கள். இவர்களை யாராவது ஏமாற்றினால் மிகவும் ஆபத்தான முறையில் பழிவாங்க ஆரம்பித்து விடுவார்கள்.

மகரம்

இந்த ராசியினரை தவறியும் பகைத்துவிடாதீர்கள்... ஆபத்தான எதிரிகளாகிவிடுவார்கள் ஜாக்கிரதை..! | Which Is Most Dangerous Zodiac Signs

எப்போதும் லட்சிய வாதிகளாக இருக்கும் மகர ராசியினர். வாழ்க்கையை ஒரு சதுரங்க விளையாட்டை போல் நினைத்துக்கொள்வார்கள்.

புத்திசாலித்தனமான நகர்வுகள் பற்றியே சிந்திக்கும் இவர்களின் வாழ்வில் யாராவது தொந்தரவு செய்தால் மிகவும் துல்லியமான பதிலடியை கொடுப்பார்களாம்.

எதிரியை பழிவாங்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்களாம். இந்த ராசியினர் இவர்களுக்கு எதிரியாகிவிட்டால் மிகவும் மோசமாக பழிவாங்குவார்கள். 

சினிமா வாய்ப்பை பெற்ற பிக்பாஸ் பிரபலம்... Cheque யை பதிவிட்டு பிரதீப் போட்ட பதிவு

சினிமா வாய்ப்பை பெற்ற பிக்பாஸ் பிரபலம்... Cheque யை பதிவிட்டு பிரதீப் போட்ட பதிவு


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US