பப்பாளி சாப்பிடும்போது தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து ஏற்படும்!

Papaya Weight Loss Constipation Immune System
By Vinoja Oct 16, 2024 04:00 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே தினசரி உணவில் பழங்களை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணைப்புரிகின்றது. 

குறிப்பாக பப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதனால் செறிமான கோளாறுகள் மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும்.

பப்பாளி சாப்பிடும்போது தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து ஏற்படும்! | Which Foods Should Not Eat With Papaya

ஆனால் பப்பாளி பழத்தை சாப்பிட உடன் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன.

பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் அதே வேளை குறித்த சில உணவுகளுடன் சேர்த்து உண்ணும் போது பாதக விளைவை ஏற்படுத்துகின்றது.

பப்பாளி சாப்பிடும்போது தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து ஏற்படும்! | Which Foods Should Not Eat With Papaya

அப்படி பப்பாளி பழத்தை சாப்பிடும் போது தவறியும் சாப்பிடவே கூடாத உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தோசை மாவு சேர்த்து சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்...

தோசை மாவு சேர்த்து சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்...


பப்பாளி பழத்துடன் சாப்பிட கூடாத உணவுகள் 

பொதுவாக  ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களுடன் பப்பாளியை கலந்து  பல இடங்களில் சாலம் செய்யபடுகின்றது.ஆனால் பப்பாளி பழத்துடன் ஒருபோதும் இவ்வாறான சிட்ரஸ் பழங்களை சேர்த்து சாப்பிட கூடாது.

பப்பாளி சாப்பிடும்போது தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து ஏற்படும்! | Which Foods Should Not Eat With Papaya

காரணம் இந்த இரண்டு பழங்களிலுமே வைட்டமின் சி அதிகளவில் காணப்படுவதால் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். 

அதுமட்டுமன்றி அதிக புரதம் நிறைந்த உணவுகளுடன் பப்பாளி பழத்தை சேர்த்து சாப்பிடுவதால், அவை சில உயர் புரத உணவுகளின் செரிமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. 

பப்பாளி சாப்பிடும்போது தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து ஏற்படும்! | Which Foods Should Not Eat With Papaya

இறைச்சி, மீன் அல்லது டோஃபுவுடன்  பப்பாளியை சேர்ந்து சாப்பிடுவதால் நெரிமான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் உயர் புரத உணவுகளுடன் பப்பாளி பழத்தை சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

மருத்துவ நிர்ணர்களின் கருத்தின் அடிப்படையில் பப்பாளி பழத்துடன் புளித்த உணவுகளை சேர்த்து சாப்பிடுவதை திவிர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பப்பாளி சாப்பிடும்போது தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து ஏற்படும்! | Which Foods Should Not Eat With Papaya

புளித்த உணவுகளில் புரோபயாடிக்குகள் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் பப்பாளியின் என்சைம்கள் அவற்றுடன் கலந்தால், அவை செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்துவதுடன் இரைப்பை குடல் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

பால் பொருட்களுடன் தவறியும் பப்பானி பழத்தை சேர்த்து சாப்பிட கூடாது. பப்பாளியை மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தி குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்திவிட வேண்டும்.

பப்பாளி சாப்பிடும்போது தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து ஏற்படும்! | Which Foods Should Not Eat With Papaya

பப்பாளி பழத்தில்  பாப்பைன் மற்றும் சைமோபபைன் போன்ற நொதிகள் செரிவாக காணப்படுகின்றது. இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை சீர்குலைப்பதுடன்  வீக்கம், வாயு மற்றும் பிடிப்புகள் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். 

நெய்யில் ஊற வைத்த பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

நெய்யில் ஊற வைத்த பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, திருநெல்வேலி, Scarborough, Canada

14 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, சுருவில், Scarborough, Canada

14 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, சுழிபுரம், Versailles, France

10 Oct, 2024
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

16 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Toronto, Canada

16 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

06 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, London, United Kingdom

16 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, வட்டக்கச்சி

15 Oct, 2009
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Bromley, United Kingdom, Tolworth, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hørning, Denmark

15 Oct, 2023
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

11 Oct, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உரும்பிராய் தெற்கு, பேர்ண், Switzerland, Ostermundigen, Switzerland

19 Sep, 2023
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US