வெறும் வயிற்றில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க! எச்சரிக்கும் மருத்துவர்கள்

Cancer Cholestrol Heart Failure Diabetes Doctors
By Vinoja Dec 13, 2025 05:33 AM GMT
Report

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டுமானால் காலை உணவு குறித்து அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

அதை விட முக்கியமாக காலை உணவாக எதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து மிகுந்த அக்கறை செலுத்தப்படவேண்டும். காலை உணவு நமது ஆராக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க! எச்சரிக்கும் மருத்துவர்கள் | Which Foods Should Not Eat An Empty Stomach

பொதுவாகவே காலையில் எழுந்தவுடன் காபி,டீ குடிக்கும் பழக்கம் பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அந்த பழக்கம் மட்டுமல்ல காலையில், வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிடுவதும் முற்றிலும் தவறாதனது என மருத்துவர்கள் எச்சரிக்கின்னர்.

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க! எச்சரிக்கும் மருத்துவர்கள் | Which Foods Should Not Eat An Empty Stomach

தொடர்ந்து காலை உணவாக சில தவறான உணவு பழக்கத்தை கொண்டிருப்பது செரிமான அமைப்பை சேதப்படுத்துத்துவதுடன், அமிலத்தன்மை மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மருத்துவர்களின் கருத்துப்படி வெறும் வயிற்றில் ஒருபோதும் சாப்பிடவே கூடாத சில உணவுகள் குறித்து இந்த பதிவில் அறிந்துக்கொள்ளலாம்.

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாதவை

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க! எச்சரிக்கும் மருத்துவர்கள் | Which Foods Should Not Eat An Empty Stomach

காபி - பெரும்பாலானவர்கள்  காலையில் எழுந்தவுடன் படுக்கையில் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுடிருக்கின்றார்கள் ஆனால், வெறும் வயிற்றில் காபி குடிப்பது வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிப்பதால், இது நெஞ்செரிச்சல் மற்றும் அஜீர பிரச்சினைகளை தோற்றுவிக்கும். மேலும், இதில் உள்ள காஃபின் மன அழுத்த ஹார்மோன்களை (கார்டிசோல்) அதிகரித்து பதட்டத்தை தூண்டும். 

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க! எச்சரிக்கும் மருத்துவர்கள் | Which Foods Should Not Eat An Empty Stomach

முதல் மனைவியுடன் நெருக்கமாக போஸ் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ்! படு வைரலாகும் புகைப்படம்

முதல் மனைவியுடன் நெருக்கமாக போஸ் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ்! படு வைரலாகும் புகைப்படம்

சிட்ரஸ் பழங்கள் - ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற புளிப்புச் சுவையுள்ள பழங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், காலையில் எந்த உணவும் சாப்பிட முன்னர் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது அமிலத்தன்மை மற்றும் வாயுப் பிரச்சினைகளை அதிகரிக்கும். எனவே காலையில் ஆரோக்கியமான உணவுக்கு பின்னர் தாராளமான சிட்ரஸ் பழங்க ளை எடுத்துக்கொள்ளலாம்.

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க! எச்சரிக்கும் மருத்துவர்கள் | Which Foods Should Not Eat An Empty Stomach

வாழைப்பழங்கள் -வாழைப்பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஆனால், வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இரத்தத்தில் மெக்னீசியம் அளவு திடீரென அதிகரிக்கும், இது இதயத்தைப் பாதிக்கும்  என்பதால் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறந்தது. 

மேலும், அவற்றில் உள்ள சர்க்கரைகள் இன்சுலின் அளவை அதிகரித்து சிறிது நேரத்திற்கு பின்னர் உங்களை சோர்வாக உணரச்செய்யும். இது காலையில் உங்களின் வேலைகளை உட்சாகமாக ஆரம்பிப்பதற்கு தடையாக இருக்கலாம்.

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க! எச்சரிக்கும் மருத்துவர்கள் | Which Foods Should Not Eat An Empty Stomach

தயிர் - தயிர் செரிமான ஆற்றலை மேம்படுத்துவதில் அதிக ஆற்றல் காட்டுகின்றது அதில், நல்லது செய்யும் புரோபயாடிக்குகள் (நல்ல பாக்டீரியாக்கள்) உள்ளன. இருப்பினும், வெறும் வயிற்றில், வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் இந்த நல்ல பாக்டீரியாக்களைக் கொல்கிறது.உணவுக்கு பின்னர் தயிர் எடுத்துக்கொள்வது நல்லது. 

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க! எச்சரிக்கும் மருத்துவர்கள் | Which Foods Should Not Eat An Empty Stomach

சர்க்கரை உணவுகள்- பொதுவாகவே சர்க்கரை கலந்த உணவுகள் உடல் பருமன், நீரிழிவு போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.  காலையில் டோனட்ஸ் மற்றும் பேஸ்ட்ரிகள் போன்ற இனிப்புகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்கச் செய்யும். பின்னர் அவை விரைவாகக் குறையும். இது நாள் முழுவதும் சோர்வாகவும், மீண்டும் மீண்டும் பசி உணர்வை துண்டிக்கொண்டே இருக்கும். 

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க! எச்சரிக்கும் மருத்துவர்கள் | Which Foods Should Not Eat An Empty Stomach

பிறந்தவுடன் ஏன் குழந்கைகள் அழுகின்றன தெரியுமா? இல்லாவிட்டால் என்ன நடக்கும்?

பிறந்தவுடன் ஏன் குழந்கைகள் அழுகின்றன தெரியுமா? இல்லாவிட்டால் என்ன நடக்கும்?

கார்பனேற்றப்பட்ட பானங்கள்- முக்கியமாக வெறும் வயிற்றில் சோடா போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும். அதில் உள்ள சர்க்கரை மற்றும் செயற்கை பொருட்கள் வயிற்று எரிச்சல் மற்றும் குமட்டலை ஏற்படுத்தும்.இதை தொடர்ந்து குடிப்பது பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக அமையும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US