இந்த உணவுகள், பழங்கள் கருச்சிதைவை ஏற்படுத்துமா? கர்ப்பிணி பெண்கள் தவறியும் சாப்பிடாதீர்கள்

Jack Fruit Papaya Pine Apple Pregnancy
By Vinoja Dec 24, 2023 05:30 PM GMT
Report

பொதுவாகவே பெண்கள் கர்ப்ப காவத்தில் உணவு தொடர்பிலும் உடற்பயிற்சி தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்களையும் உடல் உவாதைகளையும் கடந்தே இறுதியில் தாய் எனும் மகத்தான நிலையை அடைகிறாள். இந்த மகத்தான நிலையை அடைய ஒரு பெண் பல்வேறு தியாகங்களை செய்யவேண்டியுள்ளது.

இந்த உணவுகள், பழங்கள் கருச்சிதைவை ஏற்படுத்துமா? கர்ப்பிணி பெண்கள் தவறியும் சாப்பிடாதீர்கள் | Which Foods Pregnant Women Should Avoid

தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை கட்டுப்படுத்திக்கொண்டு இன்னொரு உயிரை உருவாக்குவதால் தான் தாய்மைக்கு எப்போதும் கௌரவம் கிடைக்கின்றது. அந்த வகையில் கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் விரட்டாதீர்கள்... அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்குமாம்

இந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் விரட்டாதீர்கள்... அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்குமாம்


அன்னாசி

இந்த உணவுகள், பழங்கள் கருச்சிதைவை ஏற்படுத்துமா? கர்ப்பிணி பெண்கள் தவறியும் சாப்பிடாதீர்கள் | Which Foods Pregnant Women Should Avoid

அன்னாசி நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் இதை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதற்குக் காரணம், இதில் காணப்படும் புரோமிலைன் என்சைம், கருப்பையை சுருங்கச் செய்யும். இதன் காரணமாக கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.

பப்பாளி

இந்த உணவுகள், பழங்கள் கருச்சிதைவை ஏற்படுத்துமா? கர்ப்பிணி பெண்கள் தவறியும் சாப்பிடாதீர்கள் | Which Foods Pregnant Women Should Avoid

சாதாரண மக்களுக்கு ஒரு அற்புதமான பழம், ஆனால் பப்பாளியில் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தும் ஈஸ்ட்ரோஜன் அதிகமானகாணப்படுகின்றது.

இதன் காரணமாக கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.எனவே கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் தவறுதலாகக் கூட பப்பாளியை உட்கொள்ளக் கூடாது.

மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போடுபவர்களுக்கு குட் நியூஸ்! என்னனு தெரிஞ்சிக்கோங்க

மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போடுபவர்களுக்கு குட் நியூஸ்! என்னனு தெரிஞ்சிக்கோங்க


பலாப்பழம்

இந்த உணவுகள், பழங்கள் கருச்சிதைவை ஏற்படுத்துமா? கர்ப்பிணி பெண்கள் தவறியும் சாப்பிடாதீர்கள் | Which Foods Pregnant Women Should Avoid

கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதற்குக் காரணம், பலாப்பழம் உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது, அதனால்தான் கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களுக்கு பலாப்பழம் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW



மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US