கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.... கருச்சிதைவை ஏற்பத்துமாம்

Jack Fruit Pine Apple Pregnancy Egg
By Vinoja Dec 13, 2023 08:38 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே பெண்கள் கர்ப்ப காவத்தில் உணவு தொடர்பிலும் உடற்பயிற்சி தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்களையும் உடல் உவாதைகளையும் கடந்தே இறுதியில் தாய் எனும் மகத்தான நிலையை அடைகிறாள். இந்த மகத்தான நிலையை அடைய ஒரு பெண் பல்வேறு தியாகங்களை செய்யவேண்டியுள்ளது.

கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.... கருச்சிதைவை ஏற்பத்துமாம் | Which Foods Pregnant Women Should Avoid

தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை கட்டுப்படுத்திக்கொண்டு இன்னொரு உயிரை உருவாக்குவதால் தான் தாய்மைக்கு எப்போதும் கௌரவம் கிடைக்கின்றது. அந்த வகையில் கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பிக்க முயன்ற கூல் சுரேஷ்....கன்பெஷன் ரூமில் கதறி அழும் காட்சி

பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பிக்க முயன்ற கூல் சுரேஷ்....கன்பெஷன் ரூமில் கதறி அழும் காட்சி


அன்னாசி

கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.... கருச்சிதைவை ஏற்பத்துமாம் | Which Foods Pregnant Women Should Avoid

அன்னாசி நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் இதை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதற்குக் காரணம், இதில் காணப்படும் புரோமிலைன் என்சைம், கருப்பையை சுருங்கச் செய்யும். இதன் காரணமாக கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.

பப்பாளி

கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.... கருச்சிதைவை ஏற்பத்துமாம் | Which Foods Pregnant Women Should Avoid

சாதாரண மக்களுக்கு ஒரு அற்புதமான பழம், ஆனால் பப்பாளியில் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தும் ஈஸ்ட்ரோஜன் அதிகமானகாணப்படுகின்றது. இதன் காரணமாக கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் தவறுதலாகக் கூட பப்பாளியை உட்கொள்ளக் கூடாது.

பலாப்பழம்

கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.... கருச்சிதைவை ஏற்பத்துமாம் | Which Foods Pregnant Women Should Avoid

கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதற்குக் காரணம், பலாப்பழம் உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது, அதனால்தான் கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களுக்கு பலாப்பழம் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

முட்டை

கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.... கருச்சிதைவை ஏற்பத்துமாம் | Which Foods Pregnant Women Should Avoid

கர்ப்பத்தின் தொடக்கத்தில் உங்கள் உணவில் பச்சை முட்டையை சேர்த்துக் கொள்ள்வேண்டாம். சால்மோனெல்லா பாக்டீரியா பச்சை முட்டைகளில் காணப்படுகிறது.

தண்ணீரில் மூழ்குவது போல் கனவு வருதா? என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க

தண்ணீரில் மூழ்குவது போல் கனவு வருதா? என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க


இது, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் நேரடியாக தீங்கு விளைவிக்கும். அதனால்தான் கர்ப்பிணிப் பெண்கள் பச்சை முட்டைகளை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, அம்பாந்தோட்டை, Oslo, Norway, London, United Kingdom, Sutton, United Kingdom

31 May, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US