Kidney Stone: சிறுநீரகத்தில் கல் இருக்கா? மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க

Kidney Disease Junk Food Fast Food
By Vinoja Jul 29, 2025 08:33 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பிரதான தொழிலை சிறுநீரகம் செய்கின்றது.

54 வயதில் அமெரிக்காவில் பட்டம் வாங்கிய மனிஷா கொய்ராலா- எதற்காக தெரியுமா?

54 வயதில் அமெரிக்காவில் பட்டம் வாங்கிய மனிஷா கொய்ராலா- எதற்காக தெரியுமா?

நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடலில் இரந்த வெளியேற்றப்படுகின்றது.

Kidney Stone: சிறுநீரகத்தில் கல் இருக்கா? மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க | Which Food Do We Not Eat In Kidney Stone

சிறுநீரகங்கள் சரியாக இயங்காத பட்சத்தில், உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

சிறுநீரகக் கற்கள் என்றால் என்ன?

குறிப்பாக சிறுநீரகக் கற்கள் என்பது சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகளிலிருந்து உருவாகும் கடினமான படிவுகள் ஆகும்.

Kidney Stone: சிறுநீரகத்தில் கல் இருக்கா? மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க | Which Food Do We Not Eat In Kidney Stone

அவை அளவில் வேறுபடலாம் மற்றும் சிறுநீர் பாதை வழியாக செல்லும் போது கடுமையான வலியை ஏற்படுத்தும்.

சிறுநீரக கற்களின் பொதுவான வகைகள் கால்சியம் கற்கள், யூரிக் அமில கற்கள், ஸ்ட்ருவைட் கற்கள் மற்றும் சிஸ்டைன் கற்கள் என்பனவாகும்.

சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்க, ஆக்சலேட்டுகள், சோடியம் மற்றும் விலங்கு புரதம் அதிகம் உள்ள உணவுகளை கட்டுப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் நீரேற்றமாக இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Kidney Stone: சிறுநீரகத்தில் கல் இருக்கா? மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க | Which Food Do We Not Eat In Kidney Stone

அந்தவகையில் சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

Kidney Stone: சிறுநீரகத்தில் கல் இருக்கா? மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க | Which Food Do We Not Eat In Kidney Stone

அதிக உப்பு நிறைந்த உணவுகள் : சிறுநீரகக் கல் சம்பந்தமான பிரச்சினை  இருப்பவர்கள் அதிக உப்பு நிறைந்த உணவுகளை கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது. அதுமட்டுன்றி  அதிக மசாலாக்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதிக சோடியம் சிறுநீரக ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்வே, இவற்றைத் தவிர்ப்பது அவசியம்.

Kidney Stone: சிறுநீரகத்தில் கல் இருக்கா? மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க | Which Food Do We Not Eat In Kidney Stone

விட்டமின் சி நிறைந்த உணவுகள்: விட்டமின் சி நிறைந்த உணவுகள் சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கும் என்பதால், அவற்றை உணவில் இருந்து விலக்க வேண்டியது அவசியம். விட்டமின் சி சத்து சிறுநீரகக் கல் பாதிப்பை மேலும் அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

Kidney Stone: சிறுநீரகத்தில் கல் இருக்கா? மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க | Which Food Do We Not Eat In Kidney Stone

சோயா:  சோயாவில் உடலுக்குத் தேவையான புரதம் செரிவாக காணப்பட்டாலும், சில சோயா தயாரிப்புகளில் ஆக்சிலேட் அதிக அளவில் இருக்கும். இது சிறுநீரக கற்கள் உருவாவதற்கு காரணமாகின்றது. சிறுநீரன பிரச்சினை இருப்பவர்கள் சோயா பொருட்களைத் தவிருப்பது முக்கியம்.

Kidney Stone: சிறுநீரகத்தில் கல் இருக்கா? மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க | Which Food Do We Not Eat In Kidney Stone

தானியங்கள்: சிறுநீரகக் கல் பாதிப்பு உள்ளவர்கள் முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.  குறிப்பாக சோளம், கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம் போன்ற தானியங்களில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருந்தாலும், செரிமான நேரம் அதிகம் எடுக்கும். இது சிறுநீரகத்துக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து அதன் பாதிப்பை மேலும் மோசமாகமாற்றும்.

Kidney Stone: சிறுநீரகத்தில் கல் இருக்கா? மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க | Which Food Do We Not Eat In Kidney Stone

அசைவம்:  புரதச்சத்து நிறைந்த மீன், இறைச்சி மற்றும் முட்டைகளை எடுத்துக் கொள்வதால் சிறுநீரகக் கல்லின் பாதிப்பு மேலும் தீவிரமடையும். இது சிறுநீரக நோயாளிகளுக்கு எதிர்மறை விளைவை ஏற்படுத்தி பிரச்சனையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே சிறுநீரக கல் இருப்பவர்கள் அசைவ உணவுகளை குறைத்துக்கொள்வது அல்லது தவிர்பது அவசியம்.

மனசாட்சியின்றி ஏமாற்றும் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

மனசாட்சியின்றி ஏமாற்றும் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US