Astrology: குழந்தைகள் எந்த கிழமையில் பிறந்தால் வாழ்க்கையில் அதிஸ்டம் பெறுவார்கள்?

Astrology
By Pavi Sep 16, 2024 10:50 AM GMT
Pavi

Pavi

Report

 குழந்தை பிறப்பதே அதிஷ்டம் தான்,கிழமை என்பது உறவுகள் என்று பொருள். அனைத்து கிழமைகளும் ஒவ்வொரு கடவுளுடைய தொடர்புடையது என்று கூறப்படுகிறது.ஒரு குழந்தை பிறப்பதற்கும் அந்த குழந்தை பிறந்த நாள் மிகவும் முக்கியதுவம் பெறுகின்றது.

இந்த ராசி ஆண்களை திருமணம் செய்ய போறீங்களா? இந்த பதிவு உங்களுக்கு தான்

இந்த ராசி ஆண்களை திருமணம் செய்ய போறீங்களா? இந்த பதிவு உங்களுக்கு தான்

இதற்கு காரணம் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கிரகத்தை குறிப்பிடுகின்றது. எனவே இந்த கிரகங்களை நாம் ஜோதிட முறைப்படி நம்புகிறோம். அதில் ராசிபலன் நட்சத்திரம் இப்படி ஏராளம் உள்ளது.

அல் எல்லாவற்றையும் தாண்டி ஒருவர் பிறக்கும் கிழமை தான் இது அனைத்தையும் தீர்மானிக்கும். எனவே ஒவ்வொரு கிழமைகளிலும் பிறந்த குழந்தைகளின் அடிப்படையில் எந்த கிழமைகளில் பிறந்தவர்கள் அதிஷ்டத்தை பெறுகின்றனர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Astrology: குழந்தைகள் எந்த கிழமையில் பிறந்தால் வாழ்க்கையில் அதிஸ்டம் பெறுவார்கள்? | Which Days Born Babys Lucky Astrology Says

திங்கட்கிழமை

  • திங்கள் கிழமைக்குரிய கிரகம் சந்திரன். இந்த திகதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் சாயலில் பாதிக்கப்படுகிறார்கள்.
  • இதனால் இவர்களுக்கு வாழ்க்கையில் எதை எடுத்தாலும் அதில் சிக்கல்கள் வந்த பின்பே வெற்றி கிடைக்கும்.
  • இந்த குழந்தைகள் பேரும், புகழுடன் அனைவரும் மதிக்கக்கூடிய வாழ்க்கையை வாழ்பவர்கள்.
  • இவர் முயற்சிக்கும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவார்கள்.
  • இதை தவிர இந்த கிழமை பிறந்தவர்கள் வசீகரமான தோற்றத்தையும், நகைச்சுவை நபர்களாகவும் இருப்பார்கள்.
  • இதனால் இவர்கள் பெருமளவில் ரசிகர்களை ஈர்த்து வைத்திருப்பார்கள்.
  • இவர்களுக்கு பொழுது போக்கும் நேரம்தான் அதிகமாக இருக்கும்.
  • இவர்கள் உதவி கேட்கும் அனைவர்க்கும் உடனே உதவி செய்யும் மனமுள்ளவர்கள்.
  • வாழ்கையில் எல்லாம் செய்த பின்அதை பற்றி யோசிப்பார்கள். இவர்களுக்கு ஆளுமை தின் அதிகம் இருக்கும்.

Astrology: குழந்தைகள் எந்த கிழமையில் பிறந்தால் வாழ்க்கையில் அதிஸ்டம் பெறுவார்கள்? | Which Days Born Babys Lucky Astrology Says

செவ்வாய் கிழமை

  • இந்த கிழமைக்கு உரிய கிரகம் செவ்வாய்.
  • இந்த கிழமையில் பிறந்தவர்கள் தனது கடுமையான உழைப்பினால் முன்னேற்றம் அடைந்து குறிப்பிட்ட இலக்கினை அடைந்தே தீர்வாகள்.
  • இதனாலேயே இவர்கள் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்றும் அனைவராலும் பாராட்டப்படுவார்கள்.
  • இவர் வீணான சண்டைக்கு போகமாட்டார் ஆனால் அதிக போபக்காரர்கள்.
  • இவர்களுடன் பேசும் பொழுது சற்று கவனமாக பேசவேண்டும்.
  • மிகவும் அன்பான மனிதர்களாக இவர்கள் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளும் பழக்கம் கிடையாது.

புதன்கிழமை

  • புதன் கிழமைக்குரிய கிரகம் புதன் ஆகும். இந்த கிழமையில் பிறந்த குழந்தைகள் ஏதேனும் ஒரு துறையில் சிறப்பாக இருப்பார்கள்.
  • இவர்கள் சிறந்த கல்வி, கேள்வி, ஞானம், பட்டம் படிப்பு பெற்று உயர்ந்த பதவியை அடையும் திறமைசாலிகள்.
  • தனக்கு தேவை இல்லாதவற்றிலும் அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகம்.
  • இவர்ளிடம் இயற்கையாகவே கொஞ்சம் கூச்ச சுபாவம் இருக்கும்.
  • இவர்கள் செல்வத்தை விட்டு போனாலும் இவர்களிடம் செல்வம் வந்துகொண்டே இருக்கும்.

Astrology: குழந்தைகள் எந்த கிழமையில் பிறந்தால் வாழ்க்கையில் அதிஸ்டம் பெறுவார்கள்? | Which Days Born Babys Lucky Astrology Says

வியாழக்கிழமை

  • வியாழக்கிழமைக்குரிய கிரகம் குரு பகவான்.
  • இந்த கிழமையன்று பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
  • மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும்.
  • வியாழக் கிழமை பிறந்தவர்கள் நன்னெறிக்கு இருப்பிடமாக திகழ்வார்கள்.
  • எனவே இவர் தேவையில்லாத பிரச்சனைகளில் அவ்வளவு சீக்கிரமாக மாட்டிக்கொள்ள மாட்டார்கள்.
  • குறிப்பாக தன்னடக்கம் அதிகம் இருப்பார்கள். தெய்வ வழிபாடுகளிலும், ஆன்மிக சொற்பொழிவுகளை கேட்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள்.
  • வாழ்க்கையை குறித்து தெளிவான திட்டமிடுதலும், முறையான அணுகுமுறையும் இவரை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்.
  • தோலிவியை எத்தனைமுறை தழுவினாலும் இவர்களுக்கு வெற்றி தான்.
  • அந்த வகையில் சொல்லப்போனால் இவர்களுக்கு தோல்வி என்றும் எதுவும் இல்லை.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க தர்மபிரபுக்களாக இருப்பார்களாம்..எண்கணிதம் சொல்வது என்ன?

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க தர்மபிரபுக்களாக இருப்பார்களாம்..எண்கணிதம் சொல்வது என்ன?

வெள்ளிக்கிழமை

  • வெள்ளி கிழமைக்குரிய கிரகம் சுக்கிரன். வெள்ளியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் சகல சுகங்களையும் அனுபவிக்க பிறந்தவர்கள்.
  • வாழ்க்கை வாழ்வதற்கே என்று இவர்கள் வாழ்பவர்கள்.
  • விரும்புவதை அடையும் குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
  • என்னதான் உழைத்தாலும் இவர்களின் உழைப்பு மற்றவர்களையே போய் சேரும்.
  • புகழ்ச்சியை அதிகம் விரும்பும் நபர்களாக இருப்பதால் இவர்களிடம் புதிய தேடல்கள் இருக்கும்.
  • இவர்களுக்கும் அவநம்பிக்கைக்கும் பொருந்தவே பொருந்தாது.
  • பொதுவாக பெண் குழந்தைகள் வெள்ளி கிழமையில் பிறந்தால் அந்த குழந்தை வளர வளர செல்வம் வீட்டில் செல்வம் செழித்துக்கொண்டே இருக்கும்.

Astrology: குழந்தைகள் எந்த கிழமையில் பிறந்தால் வாழ்க்கையில் அதிஸ்டம் பெறுவார்கள்? | Which Days Born Babys Lucky Astrology Says

சனிக்கழமை

  • இந்த கிழமைக்குரிய கிரகம் சனி பகவான். சனிக்கிழமை பிறந்தவர்களுக்கு அதிகளவு சமயோஜித புத்தி உள்ளவராக திகழப்படுவார்.
  • இவர்கள் ஒரு விஷயத்தில் சோம்பேறித்தனம் பட்டால் அப்படியே தான் இருப்பார்கள் மாற்றம் இல்லை.
  • ஆனால் ஒரு விஷயத்தை செய்து அதில் வெற்றி கண்டுவிட்டால் இவர்களை அடிக்க ஆளே இல்லை.
  • நண்பர்களுக்கு எதையும் செய்யும் எண்ணம் கொண்டவராக திகழ்வார்கள்.
  • இந்த கிழமைகளில் பிறந்தவர்கள் எப்போதும் தனிமை விரும்பிகள்.
  • தன்னிடம் நல்லவனாக ஒருவர் இருந்தால் இவரும் நல்லவனாகஇருப்பார். கெட்டவனாக இருந்தால் இவர்களும் கெட்டவர்களாக இருப்பார்கள்.

ஞாயிற்றுகிழமை

  • ஒருவர் ஞாயிற்று கிழமையில் பிறந்தால் செல்வ செழிப்பு விருத்தியாகும், செல்வாக்கும் அதிகரிக்கும்.
  • மேலும் அவரது நடுப்பகுதி வாழ்கையில் மத்திய வயதில் அதாவது 40, 45 வயதிற்கு மேல் மிகுந்த பேரும், புகழுடன் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்வார்கள்.
  • எதிலும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான குணமுள்ளவர்களாவே இருப்பார்கள்.
  • ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்களின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும்.

Astrology: குழந்தைகள் எந்த கிழமையில் பிறந்தால் வாழ்க்கையில் அதிஸ்டம் பெறுவார்கள்? | Which Days Born Babys Lucky Astrology Says

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US