இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்... உங்க திகதி என்ன?

Hinduism Marriage
By Vinoja Jan 21, 2025 12:54 PM GMT
Report

எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நிதி விடயங்கங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. 

திருமண வாழ்க்கையில் காதலை அதிகரிக்கணுமா? வாஸ்து சொல்லும் 5 வழிகள்

திருமண வாழ்க்கையில் காதலை அதிகரிக்கணுமா? வாஸ்து சொல்லும் 5 வழிகள்

அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிளில் பிறந்த பெண்கள் திருமணத்தின் பின்னர் தங்களின் கணவனுக்கும் புகுந்த வீட்டுக்கும் அதிர்ஷ்டத்தையும் செல்வ செழிப்பையும் வாரி வழங்குவார்டகளாம்.

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்... உங்க திகதி என்ன? | Which Date Born Girls Are Lucky For Their Husband

அப்படிப்பட்ட பெண்கள் எந்த திகதிகளில் பிறந்தவர்கள் எனவும் இவர்களின் விசேட குணங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம். 

எண் 6 

எண் கணிதத்தில் சாஸ்திரத்தின் அடிப்படையில்  1-9 வரையிலான எண்களில் உலகத்து இன்பங்களுக்கும், செல்வ செழிப்புக்கும் அதிபதியாக இருக்கும் சுக்கிரபகவானுடன் எண் 6 மிகவும் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கின்றது. 

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்... உங்க திகதி என்ன? | Which Date Born Girls Are Lucky For Their Husband

எனவே  6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்கள் சுக்கிரகின் ஆதிக்கத்தை அதிகம் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஆடம்பர வாழ்க்கையை இயல்பிலேயே ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் கணவர் மற்றும் மாமனார் மாமியாருக்கு அதிக செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொடுப்பார்கள்.

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்... உங்க திகதி என்ன? | Which Date Born Girls Are Lucky For Their Husband

குறிப்பாக தங்களின் கணவருக்கு நிதி விடயங்களின் வாழ்க்கை முழுவதும் பெரிதும் துணைப்புரிவார்கள். இந்த திகதிகளில் பிறந்த பெண்களின் கைகளில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.

விசேட குணங்கள் 

 இந்த திகதிகளில் பிறந்த  பெண்கள் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் காதல் வாழ்க்கையில் அதீத ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்... உங்க திகதி என்ன? | Which Date Born Girls Are Lucky For Their Husband

வாழ்வில் சின்ன சின்ன விடயங்களுக்கு இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் மற்றவர்களை எளிதில் வசீகரிக்கும் அளவுக்கு அழகிய தோற்றத்தை கொண்டவரை்களாக இருப்பார்கள்.

இருப்பினும் இவர்கள் அன்புக்குரியவர்களை மிகவும் உயர்வாக நினைப்பார்கள். இவர்களால் எதையும் செய்ய முடிகின்ற போதிலும் கணவனுக்கு அதிக மரியாதை கொடுப்பார்கள். 

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்... உங்க திகதி என்ன? | Which Date Born Girls Are Lucky For Their Husband

திருமணம் செய்துக்கொண்ட பின்னரும் கூட தொழில் வாழ்க்கையிலும் வெற்றிகரமாக பணியாற்றுவார்கள். 

புகுந்த வீட்டையும் பிறந்த வீட்டையும் இவர்கள் ஒருபோதும் பிரித்து பார்க்க மாட்டார்கள். வாழ்க்கை முழுவதும் கணவனுக்கு பணவிடயத்தில் பக்கபலமாக இருப்பார்கள். இவர்களுக்கு இயல்பாகவே சிறந்த நிதி முகாமைத்துவ அறிவு இருக்கும். 

சோம்பேறித்தனம் இருந்தாலும் அதிகம் சம்பாதிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... அது எப்படி?

சோம்பேறித்தனம் இருந்தாலும் அதிகம் சம்பாதிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... அது எப்படி?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US