உலகில் இங்கு மட்டும் ஒரு முஸ்லிம் கூட இல்லையாம் - காரணம் என்ன?
உலகில் 200 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் எல்லா நாட்டிலும் இருப்பார்கள். ஆனால் முஸ்லிம்கள் இல்லாத நாடும் உள்ளது தெரியுமா?
முஸ்லிம் இல்லாத நாடு
உலகில் பல மதங்கள் மனிதர்களின் நம்பிக்கைக்கு இணங்க அவர்களுக்கு பிடித்த முறையில் கடைபிடிக்கின்றனர். ஆனால் மதத்தின் மேல் நம்பிக்கை இல்லாமலும் சில மனிதர்கள் வாழ்கின்றனர்.
உரு சில நாடுகளில் குறிப்பிட்ட சில மதங்களுக்கு அனேக மத்தவர்கள் அடிபணிபவர்களாகவும் இருப்பார்கள். உலகில் அதிக மக்கள் பின்பற்றும் மதங்களில் முதன்மையான மதம் கிரிஷ்தவம் அதற்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பது இஸ்லாம் எனப்படுகின்றது.

இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் தான் முஸ்லிம்கள் எனப்படுகின்றனர். உலகில் அதிகமாக முஸ்லீம்கள் வாழும் இடமாக மத்திய கிழக்கு ஆசியா உள்ளது.
அடுத்து புனித தலம் இருக்கும் மக்கா சவுதி அரேபியா தொடங்கி ஓமன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈராக், ஈரான் போன்ற பல நாடுகளில் முஸ்லீம்கள் பரவலாக வாழ்கின்றனர்.
இப்படி முஸ்லிம்கள் பல நாடுகளில் வாழ்கின்றனர். ஆனால் ஒரு ஆச்சரியமான விடயம் என்வென்றால் முஸ்லிம்கள் ஒருவர் கூட இல்லாத நாடும் உள்ளது.

வாடிகன் சிட்டி
உலகில் மிகச்சிறிய நாடு தான் வாடிகன் சிட்டி இங்கு ஒரு முஸ்லிம்கள் கூட இல்லை எனப்படுகின்றது. இந்த நாட்டில் முஸ்லீம்கள் இல்லாத காரரணம் இது ஒரு ஐரோப்பிய நாடு.
இந்த நாடு கத்தோலிக்க கிரிஸ்தவர்களின் தலமை இடமாக கருதப்டுவதால் தான் இங்கு முஸ்லீம்கள் வாழ்வதில்லை எனப்படுகின்றது. இந்த நாட்டில் தான் கிறிஸ்துவர்களின்போப் ஆண்டவர் வசித்து ஆட்சி செய்து வருகிறார்.

இந்த வாட்டிகன் சிட்டி உவகின் மிக அழகான நாடு என்று போற்றப்படுகின்றது. இவ்வளவு புகழ்பெற்ற இந்த நாட்டில் ஒரு முஸ்லீம்கள் கூட இல்லையாம்.
இந்த நாட்டில் ராணுவம் கூட இல்லை எனப்படுகின்றது. இந்நாட்டின் மக்கள் தொகை 453 மட்டுமே எனப்படுகின்றது. அதில் சிலர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். வெளிநாட்டில் வாழ்கின்றவர்களின் மொத்த எண்ணிக்கை 372 எனப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |