வாரத்தில் 7 நாளும் மகிழ்சியா இருக்கணுமா? அப்போ இந்த முறையில் ஆடை அணியுங்க

Astrology Hinduism
By Vinoja Oct 10, 2024 08:42 AM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்த்திரத்தின் பிரகாரம் 9 கிரகங்களுக்கு உகந்த நாட்கள் மற்றும் நிறந்ககள் என்பன முன்ளோர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நாம் அணியும் ஆடைகள் நமது ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகவும் அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் மாற்றுவதாக குறிப்பிடுகின்றது.

வாரத்தில் 7 நாளும் மகிழ்சியா இருக்கணுமா? அப்போ இந்த முறையில் ஆடை அணியுங்க | Which Color To Wear On Which Day As Per Astrology

அந்த வகையில் வாரம் முழுவதும் குடும்ப சூழல் ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மகிழ்ச்சியாக இருக்க எந்த தினத்தில் எந்த நிறத்தில் ஆடை அணிவது சிறந்தது என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். 

திருமண வாழ்வில் இதை மட்டும் பண்ணாதீங்க பிரிவு உறுதி... எச்சரிக்கும் சாணக்கியர்!

திருமண வாழ்வில் இதை மட்டும் பண்ணாதீங்க பிரிவு உறுதி... எச்சரிக்கும் சாணக்கியர்!


எந்த நாட்களில் எந்த நிற ஆடை ?

திங்கள் - வெள்ளை

வாரத்தில் 7 நாளும் மகிழ்சியா இருக்கணுமா? அப்போ இந்த முறையில் ஆடை அணியுங்க | Which Color To Wear On Which Day As Per Astrology

திங்கள் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நாளாக பார்க்கப்படுகின்றது. இந்த நாளில் வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது மனதுக்கு அமைதியையும் உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கின்றது. 

வெள்ளை நிறம் அமைதியையும் தூய்மையையும் குறிக்கின்றது. இந்த நிற ஆடையை திங்கள் கிழமைகளில் அணிவர்து அதிர்ஷடத்தை கொடுக்கும் என்பது ஐதீகம். 

செவ்வாய் - சிவப்பு

வாரத்தில் 7 நாளும் மகிழ்சியா இருக்கணுமா? அப்போ இந்த முறையில் ஆடை அணியுங்க | Which Color To Wear On Which Day As Per Astrology

தைரியம் மற்றும் உறுதியின் கிரகமாக திகழும் செவ்வாய் கிரகத்திற்கு உகந்த நிறமாக சிவப்பு நிறம் பார்க்ப்படுகின்றது. 

இந்த நிறத்தில் ஆடை அணிவது தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்துவதாக அடையும்.

நாள் முழுவதும் அதிக ஆற்றலுடன் வேலை செய்வதற்கும் அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும் வெவ்வாய் கிழமைகளில்  சிவப்பு நிற ஆடை அணிவது சிறப்பு. 

புதன் - பச்சை

வாரத்தில் 7 நாளும் மகிழ்சியா இருக்கணுமா? அப்போ இந்த முறையில் ஆடை அணியுங்க | Which Color To Wear On Which Day As Per Astrology

பச்சை நிறமானது புதன் கிரகத்துடன் தொடர்புடைய நிறமாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் இது பசுமையின் குறியீடாகவும் வளர்ச்சின் சின்னமாகவும் பார்க்கப்படுகின்றது.

பச்சை நிறத்தில் ஆடை அணிவது புதனை மகிழ்விக்கிறது மற்றும் அறிவார்ந்த திறனைக் கூர்மைப்படுத்துவதாகவும் அமையும். 

வியாழன் - மஞ்சள்

வாரத்தில் 7 நாளும் மகிழ்சியா இருக்கணுமா? அப்போ இந்த முறையில் ஆடை அணியுங்க | Which Color To Wear On Which Day As Per Astrology

மஞ்சள் நிறமானது நம்பிக்கை, ஞானம் மற்றும் தெளிவு ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.

இது செல்வ செழிப்பை வழங்கும் குரு பகவானான வியாழன் கிரகத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. இந்த தினத்தில் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொடுக்கும். 

வெள்ளி - இளஞ்சிவப்பு 

வாரத்தில் 7 நாளும் மகிழ்சியா இருக்கணுமா? அப்போ இந்த முறையில் ஆடை அணியுங்க | Which Color To Wear On Which Day As Per Astrology

இளஞ்சிவப்பு நிறமானது அன்பு, நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தை பறைசாற்றும் நிறமாக பார்க்கப்படுகின்றது. 

இது அழகு மற்றும் பாசத்தின் கிரகமான புவியுடன் தொடர்புடையது. எனவே வெள்ளிக்கிழமையன்று இளஞ்சிவப்பு நிற  ஆடையை அணிவது கருணை மற்றும் உணர்ச்சியை ஊக்குவிக்ப்பதுடன் மகாலட்சுமியின் ஆசியையும் கொடுக்கும். 

சனிக்கிழமை - கருப்பு அல்லது கரு நீலம்

வாரத்தில் 7 நாளும் மகிழ்சியா இருக்கணுமா? அப்போ இந்த முறையில் ஆடை அணியுங்க | Which Color To Wear On Which Day As Per Astrology

கருப்பு மற்றும் கரு நீல நிறங்கள்  சனி பகவானுடன் தொடர்புடைய நிறங்கள் இந்த தினத்தில் இந்த நிற ஆடைகளை அணிவது சனி பகவானின் ஆசியை கொடுக்கும். 

உங்களின் ராசியின் பிரகாரம் சனியின் கோப பார்வை உங்கள் மீது இருந்தாலும் அவருக்கு உகந்த நிறத்தில் ஆடை அணிவது சனிபகவானை மகிழ்விக்கும். 

ஞாயிறு - செம்மஞ்சள் அல்லது தங்க நிறம்

வாரத்தில் 7 நாளும் மகிழ்சியா இருக்கணுமா? அப்போ இந்த முறையில் ஆடை அணியுங்க | Which Color To Wear On Which Day As Per Astrology

ஞாயிற்று கிழமை சூரிய பகவானுடன் தொடர்புடையது என்பதால் இந்த நாளில் செம்மஞ்சள் அல்லது தங்க நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டம் கொடுக்கும். 

இந்த நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டால் நாள் ழுழுவதும் அதிக மகிழ்சியாகவும் தன்னம்பிக்கையுடளும் பணியாற்ற முடியும். 

2025 இற்குள் அசுர வேகதத்தில் பணக்காரர் ஆகபோகும் ராசி இது தான்... உங்க ராசி என்ன?

2025 இற்குள் அசுர வேகதத்தில் பணக்காரர் ஆகபோகும் ராசி இது தான்... உங்க ராசி என்ன?


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, பேர்ண், Switzerland

09 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Sevran, France

11 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
மரண அறிவித்தல்

சுன்னாகம், Bergen, Norway, Whitby, Canada

08 Oct, 2024
மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், மானிப்பாய்

03 Oct, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கிளிநொச்சி

09 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயந்திநகர், Rehlingen-Siersburg, Germany

09 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, London, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, Bünde, Germany

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், கந்தர்மடம்

10 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வெள்ளவத்தை

08 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, கோண்டாவில்

08 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US