Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பீங்க

Astrology Hinduism Money
By Vinoja Nov 23, 2024 07:41 AM GMT
Report

எண் கணணித சாஸ்திரம்  தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறை ஆகும்.

பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் ஆதிக்கம் சொலுத்துகின்றது. எண்களால் வாழ வைக்கவும் முடியும்.அது போல் வீழ்த்தவும் முடியும்.

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பீங்க | Which Born Dates Are Masters At Earning Money

எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.

எண்களால் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எண்கணித சாஸ்திரம் உறுதியாக கூறுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில எண்களை பிறப்பெண்ணாக கொண்டவர்கள் வாழ்வில் நிதி ரீதியில் விரைவில் முன்னேற்றம் அடைவார்கள். 

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பீங்க | Which Born Dates Are Masters At Earning Money

அப்படி ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் பணம் சம்பாதிப்பதில் வல்லவர்களாக இருப்போர் எந்தெந்த எண்களில் பிறந்தவர்கள் என இந்த பதிவில் பார்க்கலாம். 

Vastu Tips: தவறுதலாக கூட இந்த கொடியை வீட்டில் நடாதீர்கள்... ஏன்னு தெரியுமா?

Vastu Tips: தவறுதலாக கூட இந்த கொடியை வீட்டில் நடாதீர்கள்... ஏன்னு தெரியுமா?

பிறந்த திகதி 13

எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் 12 மாதங்களில் எந்த மாதத்திலும்  13 ஆம் திகதியில் பிறந்தவர்கள் சிறந்த நிதி முகாமைத்துவ அறிவை கொண்டிருப்பார்கள். 

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பீங்க | Which Born Dates Are Masters At Earning Money

இவர்களுக்கு இயல்பாகவே பணத்தை கையாளும் திறன் அதிகமாக இருக்கும். பண விடயத்தில் எதில் முதலீடு செய்ய வேண்டும். எந்த தொழிலில் பணத்தை போட்டால், அதிகம் சம்பாதிக்கலாம் என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்ககும். 

இவரை்களின் பணம் தொடர்பான தெளிந்த சிந்தனை இவர்களை விரைவில் நிதி ரீதியில் உச்சத்துக்கு கொண்டு செல்கின்றது. 

பிறந்த திகதி 4

எந்த மாதமாக இருந்தாலும்  4 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்களாகவும்,கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பீங்க | Which Born Dates Are Masters At Earning Money

இவர்களுக்கு உலகத்து பொது விடயங்களில் அதிக அறிவு இருக்கும். தொழில் விடயங்களில் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் கொஞ்சமாக பணம் இருந்தாலும் அதை எந்த துறையில் முதலீடு செய்து இரட்டிப்பாக்கலாம் என்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.

நிதி திட்டமிடல் மற்றும் நிதி முகாமைத்துவம் சார்ந்த அறிவு இவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும்.

பிறந்த திகதி 22

எந்த மாதத்திலும்  22 ஆம் திகதியில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிப்பதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் போல் செயற்படுவார்கள். 

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பீங்க | Which Born Dates Are Masters At Earning Money

பணத்தை கையாளுவதில் இவர்களுக்கு அசாதாரண அறிவாற்றல் இருக்கும்.இவர்கள் சொந்த தொழில் செய்தாலும் சரி வேறு நிறுவனங்களில் தொழில் புரிந்தாலும் சரி பணம் சம்பாதிப்பதை மட்டுமே இலக்காக கொண்டிருப்பார்கள். 

இவர்களின் இந்த குணம் விரைவில் கணிதசமான நிதி அதிகரிப்பை ஏற்படுத்த பெரிதும் துணைப்புரிகின்றது. 

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US