உங்கள் போனில் இருக்கும் Location Access யை எப்படி கட்டுப்படுத்தலாம்?

By Kamal 2 மாதங்கள் முன்
Kamal

Kamal

Report

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் நாம் இருக்கும் Location-னை எந்தெந்த செயலி பயன்படுத்துகின்றது என்பதனை அறிந்து கொள்ளவும் அதனை கட்டுப்படுத்துவும் இதோ சில எளிமையான வழிகளை நாம் உங்களுடன் பரிமாறிக் கொள்கின்றோம்.

உங்கள் லொகேஷன்களை கண்டறியும் செயலிகள் எவை உங்களது ஸ்மார்ட் ஃபோன்களில் பல்வேறு செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.

சில செயலிகள் சரியான முறையில் இயங்குவதற்கு அவற்றுக்கு சில அனுமதிகளை (permissions) நாம் வழங்க வேண்டி உள்ளது.

உதாரணமாக காலநிலையை தொடர்பான செயலி சரியான முறையில் இயங்குவதற்கு உங்கள் லொகேஷனை சரியாக நீங்கள் வழங்க வேண்டும், தொலைபேசி அழைப்பு எடுக்கும் ஒரு செயலியாயின் உங்களது மைக்குகளை செயல்படுத்தவும் கேமராக்களை செயற்படுத்தவும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

உங்கள் போனில் இருக்கும் Location Access யை எப்படி கட்டுப்படுத்தலாம்? | Which Application Should Use The Location

எனினும் இந்த செயல்முறைகள் அவ்வளவு சுலபமானது அல்ல சில செயலிகள் அத்தியாவசியமற்ற அனுமதிகளை கோருவதனை நாம் பார்த்திருப்போம், உதாரணமாக லொகேஷன் அக்சஸ் குறிப்பிடலாம் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும் செயலி ஒன்றுக்கு உங்களது லொகேஷன் எங்கு என்பது பற்றி அவசியம் இல்லை.

 எந்தெந்த செயலிகளுக்கு லொகேஷன் அனுமதி வழங்கியுள்ளீர்கள் என்பது பற்றி உங்களுக்கு நினைவிருக்காது, இந்த எந்தெந்த செயலிகளில் லொகேஷன் அக்சஸ் வழங்கியுள்ளீர்கள் என்பதை பார்த்து தேவையற்றவற்றை அக்சஸை முடக்குவதற்கு எளிமையான வழி ஒன்று காணப்படுகிறது. 

* உங்களது ஆண்ட்ராய்ட் போனில் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும் (On your Android phone, head to Settings)

 * ஸ்க்ரோல் செய்து லொகேஷன் ஆப்ஷனை தெரிவு செய்யவும் (Scroll down and tap on the Location option)

* லொகேஷன் பெர்மிஷன் பகுதியை தெரிவு செய்யவும்(Hit the App location permissions option) நீங்கள் லொகேஷன் பகிர்ந்துள்ள செயலி வகைகள் இப்பொழுது பட்டியலிடப்படும். இவற்றில் அவசியமற்றது என கருத்தும் செயலிகளுக்கு அக்சஸ் வழங்குவதனை நீங்கள் நிறுத்திக் கொள்ளலாம் மாற்று வழி ஒன்றின் ஊடாகவும் லொகேஷன் ஷேரிங் தகுதியை தெரிவு செய்து கட்டுப்படுத்த முடியும்.

  • உங்களது ஸ்மார்ட் பேசியில் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும் (Head to the Settings app on your phone)

  • ஸ்க்ரோல் செய்து லொகேஷன் ஆப்ஷனை தெரிவு செய்யவும் (Scroll down and tap on the Location option)

  • தற்பொழுது app லொகேஷன் பெர்மிஷன் என்ற பகுதியை தெரிவு செய்யவும் (Now, tap on App location permissions)

  • எந்த செயலியில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதனை தெரிவு செய்க ((From the list of apps, tap on the one for which you want to make the changes)

  • முழுயைமாக லொகேஷன் அனுமதியை ரத்து செய்யவோ அல்லது Use Precise Location டர்ன் ஓவ் செய்து விடவும்.

  • (Here, you can either completely disable the location access or simply turn off the Use Precise Location toggle)

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Ajax, Canada

26 Mar, 2023
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

25 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், யாழ்ப்பாணம், Niederglatt, Switzerland, சூரிச், Switzerland

27 Mar, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Alliston, Canada

18 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

23 Mar, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு, பம்பலப்பிட்டி

28 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு, சுவிஸ், Switzerland, கொழும்பு

28 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரசாலை, கொழும்பு, London, United Kingdom

22 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கந்தர்மடம்

27 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குளவிசுட்டான், திருநாவற்குளம், Brampton, Canada

28 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் சுதுமலை கிழக்கு, Jaffna, உடுப்பிட்டி

27 Feb, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, கோப்பாய் தெற்கு

27 Feb, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, Markham, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, பாவற்குளம், Montreal, Canada

21 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம்

24 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, வத்தளை

26 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா

27 Mar, 2013
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, East Ham, United Kingdom

23 Mar, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, Neuss, Germany

23 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
அகாலமரணம்

ஜெயந்திநகர், பிரான்ஸ், France

20 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கண்டி, மட்டக்களப்பு, கொழும்பு, Greenford, United Kingdom

04 Apr, 2022
மரண அறிவித்தல்

நவாலி, பிரான்ஸ், France

23 Mar, 2023
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US