வாட்ஸ் அப்பை பாதுகாப்பாக பயன்படுத்த இதை மட்டும் செய்யுங்க...

security whatsapp features privacy
By Rooban Jan 14, 2022 09:50 PM GMT
Report

உலகளவில் வாட்ஸ் அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பழைய குறுந்தகவல் முறைகள் எல்லாம் பெருவாரியான மக்களுக்கு மறந்தே போய்விட்டது என்று சொல்லலாம்.

அந்த அளவிற்கு மக்கள் வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலிக்கு அடிமையாகி உள்ளனர். ஆனாலும், அதிலிருக்கும் பாதுகாப்பு அம்சங்களை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

வாட்ஸ்அப் செயலி தனது மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்புகள் மூலம் சில பாதுகாப்பு அம்சங்களை பயனர்களுக்கு வழங்கியுள்ளது. அதில், செயலிக்கு மட்டுமான ஸ்கிரீன் லாக், பேஸ் அன்லாக், மறைந்து போகும் மெசேஜஸ் (Disappearing Messages), இரண்டடுக்கு அங்கீகாரம் போன்றவை அடங்கும்.

Two Step Authentication

வாட்ஸ் அப் செயலியில் முழுவதுமாக என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட்டெட் செய்யப்பட்டிருந்தாலும், உங்கள் கணக்கு ஹேக்கர்களுக்கு இலக்காக இருக்கலாம். எனவே, சம்பந்தப்பட்ட கணக்கின் மீது மட்டும் கவனம் செலுத்தும் ஹேக்கர்களிடம் இருந்து கணக்குகளை பாதுகாக்க இந்த இரட்டை அங்கீகார முறை பெரும் உதவியாக இருக்கும்.

இந்த முறை பொதுவாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக தளங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனை ஆக்டிவேட் செய்யும்பட்சத்தில், செயலியில் ஏதேனும் மாறுதல்கள் தென்பட்டால், உடனடியாக தனிப்பட்ட குறி-யீட்டை செயலி கேட்கும். அதை கொடுத்தால் மட்டுமே, செயலியை பயன்படுத்தாமுடியும்.

Disappearing Messages

பயனர்கள் அதிகம் விரும்பிய வாட்ஸ்அப் அம்சம் தான் இது. முதலில் ஸ்னாப்சாட் Snapchat- செயலியில் இந்த அம்சம் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து, வாட்ஸ் அப்பிலும் இந்த அம்சம் வேண்டுமென பயனர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

தற்போது கிடைத்த புதிய பதிப்பின் மூலம், பயனர்களின் கோரிக்கையை வாட்ஸ்அப் நிறைவேற்றியுள்ளது. மறைந்து போகும் மெசேஜ் (Disappearing Messages) அம்சம் மூலம், நாம் அனுப்பும் மெசேஜ்களுக்கு கால அளவை நிர்ணயிக்க முடியும்.

மேலும், ஒரு செய்தியை அனுப்பிய 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது 90 நாட்களுக்குள் டைமரை அமைக்க இந்த புதிய அம்சம் பயனர்களை அனுமதிக்கிறது.

இதனால், ஒரு முறை மட்டும் View Once என்ற அம்சம் மூலம் அனுப்பும் படங்கள், காணொளிகளை பெற்றவர்கள் ஒரு முறை அதை திறந்தவுடன் தானாக அழிந்துவிடும்.

Face ID

உங்கள் ஸ்மார்ட்போனை உங்கள் குழந்தைகள், வீட்டில் உள்ளவர்கள் அல்லது வேறு யாருடனும் பயன்படுத்தாமல் இருக்க இந்த பேஸ் ஐடி பயன்படும். இதற்கு பேஸ் ஐடி அல்லது ஸ்கிரீன் லாக்கை வாட்ஸ்அப் செயலியில் ஆக்டிவேட் செய்வது மிக அவசியமாகும்.

முதலில் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும் பின்னர் மேலே வலதுபுறம் ஓரத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.

அதில் செட்டிங்ஸை (Settings) திறக்கவும். தொடர்ந்து கணக்கு (Account) தனியுரிமை (Privacy) திரைப் பூட்டு (Screen Lock)க்கு செல்லவும்.

அதன் பின்னர் அதில் கைரேகை அல்லது முகத்தை பதிவு செய்து, வாட்ஸ்அப் கணக்கிற்கு பூட்டிட்டு பாதுகாத்துக்கொள்ளலாம். 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US