வாட்ஸ் ஆப்பிள் எம்.ஜி.ஆர் புகைப்படத்தை DPஆக வைத்தால் இப்படியொரு நன்மையா? ஆனால் இவற்றை செய்யவே கூடாது!
பொதுவாகவே நம்மில் சிலர் அதிகம் வாட்ஸ்ஆப் பயன்படுத்து வழக்கம் தான். அதிலும் எமது இன்ப துன்பங்களை ஸ்டேடஸ்ஸாக போட்டு மனதை ஆற்றிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
அப்படி சிலர் ஸ்டேட்டஸ் வைக்கும் போது இந்த மாதிரியான புகைப்படங்களையும் இமோஜிக்களையும், படங்களையும் வைக்கலாம் மற்றும் வைக்க கூடாதவை பற்றி பல தகவல்களை விளக்குகிறார் நற்பவி நம்பிராஜன்.
சிலர் யாராவது இறந்து விட்டால் அதையெல்லாம் எல்லோருக்கும் அறிவிப்பதற்காக சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும் அழுதுக் கொண்டு இருப்பது போல இமோஜிகளையும் வைப்பார்கள் ஆனால் அவை எல்லாம் எதிர்மறை விளைவுகளைக் கொடுக்குமாம்.
பொதுவாகவே இறந்தவர்கள் பித்ருக்கள் என சொல்லப்படுவார்கள் அந்தப் பித்ருக்களை மீண்டும் மீண்டும் அழைப்பது போல இருக்குமாம் அதனால் அவற்றைத் தவிர்க்க வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் இப்படி செய்வதால் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் எதிர்காலத்திற்கும் எதிர்மறையான விளவுகளை ஏற்படுத்தும் எனவும் தெளிவாக கூறியிருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் எந்தெந்த புகைப்படங்களை, வைத்துக் கொள்ள வேண்டும் அதனால் என்னென்ன பயன்கள் என்பதை கீழுள்ள காணொளியில் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.