குரங்கின் இறப்பு எப்படி இருக்கும்? பலருக்கும் தெரியாத உண்மை
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரையும் தனது செயலால் தன் பக்கம் ஈர்க்கும் குரங்குகளின் மரணம் எவ்வாறு நிகழும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குரங்கு
குரங்குகள் என்றால் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கண்டு கழிப்பார்கள். அதன் சேட்டைகள் குழந்தைகளைப் போன்றே இருக்கும்.
குழந்தைகள் சேட்டை செய்யும் போது அதனை குரங்கு சேட்டை செய்யாதே என்று தான் பெரும்பாலான பெற்றோர்கள் கூறுகின்றனர்.
மலைகள், காடுகள், சுற்றுலா தளங்களில் வசித்து வரும் குரங்குகளின் சேட்டை அவதானிக்கும் நாம் அதற் இறப்பு காலத்தை பற்றி அவ்வளவாக அறிந்திருக்க மாட்டோம்.
ஆம் இயற்கையாக இறக்கும் குரங்குகளின் மரணத்தை யாராலும் பார்க்க முடியாது என்பது உண்மையே.
இறப்பு எப்படியிருக்கும்?
மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே குரங்குகளுக்கு தாங்கள் இறக்கப் போகும் தேதி பற்றி தெரிந்துவிடுமாம்.
அன்றிலிருந்து குரங்கு பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்து உணவும், தண்ணீரும் இல்லாமல் அமைதியாக இருந்திருக்குமாம்.
ஒரு குரங்கு இறக்கும் தருவாயில், அது அமைதியாகவும் மற்ற விலங்குகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அடர்ந் காட்டில் கரையான் புற்றுக்கு அருகில் படுத்துக்கொள்ளும் என்றும் கரையான் அதை உண்ண அனுமதிக்கின்றது என்றும் கூறப்படுகின்றது.
கரையான் அதன் உடலை உண்ணும் என்றும், குரங்குகளின் உடலை கரையான் புற்று மறைத்துவிடுவதாகவும் கூறப்படுகின்றது.
ஒருவேளை குரங்குகள் பலத்த காயமடைந்து சாலையில் இறந்தாலும், மற்ற குரங்குகள் இறந்த குரங்கின் உடலை இழுத்துச் சென்று கரையான் புற்றுக்கு அருகில் வைத்திருக்குமாம்.
பின்னர் அந்த இறந்த குரங்கின் உடலை கரையான் புற்று மறைக்கும் அருகிலேயே மற்ற குரங்குகள் அமைந்திருக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |