கணவனிடம் சொல்லவே கூடாத விடயங்கள் என்னென்ன தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

By Vinoja Dec 11, 2023 04:42 PM GMT
Report

பொதுவாக பெண்களுக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் திருமணத்திற்கு பின்னரான வாழ்க்கையில் கணவர் தான் முக்கியம் என்று ஆகிவிடுகின்றது.

ஆனால் அதனை பல ஆண்கள் உணர்வதில்லை, காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள் கூட திருமணத்திற்கு பின்னர் மனைவியை பற்றி குறைகூற ஆரம்பித்துவிடுகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா?

கணவனிடம் சொல்லவே கூடாத விடயங்கள் என்னென்ன தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Things Should You Not Tell Your Partner

பொதுவாக ஆண்களிடம் பேசக்கூடாத அல்லது ஆண்களின் கோபத்தை தூண்டும் சில உளவியல் உண்மைகள் இருக்கின்றன. இது குறித்து பெண்கள் பலரும் அறிந்திருப்பதில்லை.அப்படி ஆண்களிடம் சொல்லவே கூடாத சில விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆண்களை பாதிக்கும் செயல்கள் 

கணவனிடம் சொல்லவே கூடாத விடயங்கள் என்னென்ன தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Things Should You Not Tell Your Partner

பொதுவாக ஆண்களுக்கு தங்களின் மனைவி அல்லது காதலி தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது ஒருபோதும் பிடிப்பதில்லை என உளவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

விஜய்யின் அம்மா ஷோபாவின் இணையத்தை ஆக்கிரமிக்கும் ரீல்ஸ் வீடியோ... மிஸ் பண்ணிடாதீங்க

விஜய்யின் அம்மா ஷோபாவின் இணையத்தை ஆக்கிரமிக்கும் ரீல்ஸ் வீடியோ... மிஸ் பண்ணிடாதீங்க


விமர்சிப்பது உங்கள் உறவை தீவிரமான முறையில் பாதிக்கலாம், குறிப்பாக நீங்கள் அவருடைய நண்பர்களுக்கு முன்னால் இதைச் செய்தால் அது நிச்சயம் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக ஆண்களுக்கு அவர்களின் துணையின் மீது வெறுப்பு ஏற்பட அடிப்படை காரணமாக இது காணப்படுகின்றது.

கணவனிடம் சொல்லவே கூடாத விடயங்கள் என்னென்ன தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Things Should You Not Tell Your Partner

உங்கள் கணவரின் தவறுகளை மற்றவர் முன்னிலையில் கண்டறிவது அவரை வலுவாக பாதிக்கின்றது. இந்த விடயம் ஆண்களை விவாகரத்து வரை கூட சிந்திக்க தூண்டும். பெண்கள் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் துணையின் தவறுகளை எப்போதும் தனிமையில் இருக்கும் போது அன்பாக புரியவைக்க முயற்சியுங்கள்.

கணவனிடம் சொல்லவே கூடாத விடயங்கள் என்னென்ன தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Things Should You Not Tell Your Partner

உங்கள் தனிப்பட்ட இடத்தை யாராவது தொடர்ந்து ஆக்கிரமித்தால் நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் எரிச்சலை உணரலாம், மேலும் உங்கள் துணை தனது தனிப்பட்ட நேரத்தில் இருக்கும், நீங்கள் அவரைத் தொந்தரவு செய்யும்போது அவருக்கும் எரிச்சல் ஏற்படலாம்.

உங்களுக்கென தனிப்பட்ட நேரம் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது போல, ஆண்களும் தங்கள் தனிப்பட்ட இடம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே அந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது.

கணவனிடம் சொல்லவே கூடாத விடயங்கள் என்னென்ன தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Things Should You Not Tell Your Partner

நீங்கள் அடிக்கடி கோபப்படுகிறீர்கள் என்றால், உங்கள் நடத்தையால் உங்கள் துணை எரிச்சலடையலாம். இதனை கட்டுப்படுத்த முயற்சியுங்கள், பொதுவாகவே ஆண்களுக்கு எதற்கெடுத்தாலும் கோபப்படும் பெண்களை பிடிக்காதாம்.

எனவே இந்த தவறை செய்யாதீர்கள். எந்தவொரு விருந்திலும் அல்லது பொது இடத்திலும் கோபப்படும் உங்கள் பழக்கத்தை அவர் வெறுக்கத் தொடங்குவார். இது மட்டுமின்றி, அவர் உங்களுடன் வெளியே செல்வதை நிறுத்தலாம்.

கணவனிடம் சொல்லவே கூடாத விடயங்கள் என்னென்ன தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Things Should You Not Tell Your Partner

மற்றவர்களுடன் ஒப்பிடுவதை யாரும் விரும்புவதில்லை. எனவே நீங்கள் அடிக்கடி உங்கள் கணவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நீங்கள் அவ்வாறு செய்வதை நிறுத்த வேண்டும்.

2024 ஆம் ஆண்டு பணக்காரர் ஆகபோகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி இருக்கானு பாருங்க

2024 ஆம் ஆண்டு பணக்காரர் ஆகபோகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி இருக்கானு பாருங்க


ஏனென்றால், இது உங்கள் துணையை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.

கணவனிடம் சொல்லவே கூடாத விடயங்கள் என்னென்ன தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Things Should You Not Tell Your Partner

எனவே இது போன்ற விடயங்களை உங்கள் கணவரிடம் ஒருபோதும் போசாதீர்கள். இது உங்கள் உறவை வலுவாக பாதிக்கும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US