Airplane ஓட்டுபவரை ஏன் Driver-னு சொல்லாம Pilot-னு சொல்கிறோம்னு தெரியுமா?

Air India
By Vinoja Jun 14, 2025 08:02 AM GMT
Report

பொதுவாக மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்வதற்காகவே வாகனங்களை பயன்படுத்துகின்றனர். நோக்கம் ஒன்று தான் என்றாலும் இந்த வாகனங்களை இயக்கும் நபர்கள் வேறு வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றனர்.

கல்லீரலை இயற்கையாகவே நச்சு நீக்கம் செய்வது எப்படி? ஆயுர்வேத மருத்துவம்

கல்லீரலை இயற்கையாகவே நச்சு நீக்கம் செய்வது எப்படி? ஆயுர்வேத மருத்துவம்

உதாரணத்துக்கு கார், பஸ் போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களை ஆங்கிலத்தில் டிரைவர் என்றும், விமானம் மற்றும் ரயில் ஓட்டுபவர்களை பைலட் என்றும் கப்பலை இயக்குபவர்களை கேப்டன் என்று அழைக்கிறார்களே அதன் பின்னணியில் இருக்கும் காரணம் பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?இது தொடர்பான தெளிவான மற்றும் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

Airplane ஓட்டுபவரை ஏன் Driver-னு சொல்லாம Pilot-னு சொல்கிறோம்னு தெரியுமா? | What S The Difference Between Driver Pilot Captain

கார், பஸ், பைக் போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களை டிரைவர் என அழைக்கிறோம். அதே நேரம், விமானம் மற்றும் ரயிலை ஓட்டுபவரை பைலட் என அழைக்கிறோம், கப்பலை இயக்குபவரை கேப்டன் என அழைக்கிறோம். அதுமட்டுமன்றி சில விமானங்களில் கூட கேப்டன்கள் இருப்பார்கள்.

ஏன் வேறு வேறு பெயர் இருக்கிறது?

டிரைவர் என்ற  ஆங்கில சொல்லிற்கான அர்த்தம் இயந்திரத்தை இயக்கி வாகனத்தை ஓட்டுபவர் என்று அதர்த்தம். இந்த டிரைவர் பஸ், கார், பைக் போன்ற சாலையில் செல்லும் வாகனங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும். இதை ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே இயக்க முடியும்.

வாகனத்தின் வேகம் எவ்வளவு செல்ல வேண்டும், எந்த இடத்தில் பிரேக் போட வேண்டும் எந்த இடத்தில் கியரை மாற்ற வேண்டும்.  என அனைத்து முடிவுகளையும் டிரைவர் தான் எடுக்கின்றார்.

Airplane ஓட்டுபவரை ஏன் Driver-னு சொல்லாம Pilot-னு சொல்கிறோம்னு தெரியுமா? | What S The Difference Between Driver Pilot Captain

ஆனால் விமானம் மற்றும் ரயிலை இயக்குவது முற்றிலும் வேறுப்பட்டது.அதைத் தனி நபர் மட்டுமே இயக்க முடியாது. விமானத்தில் தனி நபர் இயக்கும் விமானம் இருந்தாலும் அவர் இதை இயக்க தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் உதவி வேண்டும்.

அதனால் தனியாக இதைச் செய்ய முடியாது. வேறு ஒருவரின் வழிகாட்டுதலின்படி தான் இவர்கள் செயல்பட வேண்டும். ரயில்களிலும் அப்படி தான் ரயில் டிராக்கை மாற்ற டிராக்மேன் தேவை, அதே நேரம் சிக்னல், உள்ளிட்ட பல விஷயங்களைக் கட்டுப்பாட்டு அறையின் முடிவுகளைத் தான் ரயிலை ஓட்டுபவர்கள் பின்பற்ற வேண்டும்.

Airplane ஓட்டுபவரை ஏன் Driver-னு சொல்லாம Pilot-னு சொல்கிறோம்னு தெரியுமா? | What S The Difference Between Driver Pilot Captain

விமானத்திலும் கட்டுப்பாட்டுத் தளத்தின் உத்தரவுகளை இவர்கள் பின்பற்ற வேண்டும். பைலட் என்பதற்கு அர்த்தம் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுபவர் என்பதாகும் இதனால் தான் விமானம் மற்றும் ரயிலை இயக்குபவர்களை பைலட் என்ற வார்த்தையை பயன்படுத்தி அழைக்கின்றோம். 

அதே நேரத்தில் கப்பலைப் பொருத்தவரை கப்பலை இயக்குபவரை கேப்டன் என அழைக்கின்றோம். ஆனால் அவரை கேப்டன் என அழைக்கக் காரணம் என்னவென்றால் கார் பைக்குகளின் சாதனங்களை டிரைவர் தான் இயக்குவார். விமானத்தின் சாதனங்களை பைலட் இயக்குவர். ஆனால் கப்பலின் சாதனைகளை கேப்டன் இயக்குவது கிடையாது.

Airplane ஓட்டுபவரை ஏன் Driver-னு சொல்லாம Pilot-னு சொல்கிறோம்னு தெரியுமா? | What S The Difference Between Driver Pilot Captain

கப்பலில் ஏகப்பட்ட சாதனங்களை ஒரே நேரத்தில் குறிப்பிட்ட வகையில் இயக்கும் போது தான் கப்பல் பயணிக்கும். கேப்டன் என்பவர் கப்பலின் எந்தெந்த விஷயங்களை யார், யார் எப்பொழுதெல்லாம் இயக்க வேண்டும், என்ற விடயத்தை பணிக்கும் நபராக மட்டுமே இருப்பார். 

இவர் கப்பல் பயணிக்கும் திசை, காற்று, மற்றும் கட்டுப்பாடு அறைகளுடனான தொடர்பு, கப்பலின் பாதை, வேகம் எல்லாவற்றையும் எவ்வளவு இருக்க வேண்டும் என உத்தரவிடுபவர். இதனால் இவரின் வேலை வேறு மாதிரியாக இருக்கும் என்பதால் கேப்டன் என குறிப்பிடுகின்றோம். 

Airplane ஓட்டுபவரை ஏன் Driver-னு சொல்லாம Pilot-னு சொல்கிறோம்னு தெரியுமா? | What S The Difference Between Driver Pilot Captain

பெரும்பாலும் சில பெரிய விமானங்களிலும் கேப்டன் இருப்பார்கள். இந்த கேப்டன் என்பவர் பைலட்களின் தலைவராகச் செயல்படுவார்கள். அவரின் கட்டளையின் படி தான் பைலட்டுகள் செயல்பட வேண்டும். இது மட்டுமல்ல விமானம் பறக்கும் போது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதைத் தீர்க்க கேப்டன் தான் முடிவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா?

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US