சூடான உணவுகளை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா? பிரச்சனையை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Healthy Food Recipes
By Manchu Oct 03, 2026 08:49 AM GMT
Report

சூடான உணவை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் குளிர்சாதனப்பெட்டியில் உணவுகளை வைத்து சாப்பிடுவதை நம்மில் பெரும்பாலான நபர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் மீதமான உணவுகளை ப்ரிஜில் சேகரித்து வைத்து வருகின்றோம். குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகள் அதிகமாக கெட்டுப்போகாமல் இருக்கின்றது.

கத்திரிக்காய் மிளகு குழம்பு இப்படி செய்து பாருங்க... சளி, இருமல் எல்லாம் சரியாகிடும்

கத்திரிக்காய் மிளகு குழம்பு இப்படி செய்து பாருங்க... சளி, இருமல் எல்லாம் சரியாகிடும்


ஆனால் ஒருசிலர் சமைத்து சூடாக இருக்கும் உணவுகளை அப்படியே ப்ரிட்ஜில் வைத்து விடுகின்றனர். இவ்வாறு வைப்பதால் உணவு விஷமாவதுடன், குளிர்சாதனப் பெட்டியின் கம்ப்ரஸரில் பாதகமான விளைவை ஏற்படுத்துகின்றது.

சமைத்த உணவினை இரண்டு மணி நேரத்திற்கு மேல் அறை வெப்பநிலையில் வைத்திருக்கக்சூகூடாது. அதுவே 32 டிகிரி செல்சியஸிற்கு மேல் இருந்தால் உணவை ஒரு மணி நேரத்திற்குள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும். நீண்ட நேரம் வெளியே வைத்திருந்தால் பாக்டீரியாக்களின் வளர்வது அதிகமாகும்.

சூடான உணவுகளை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா? பிரச்சனையை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Problem You Get By Keeping Hot Food In Fridge

பாதிப்புகள் என்ன?

அடுப்பிலிருந்து உணவை இறக்கியதும், உடனே குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது தவறாகும். இவ்வாறு வைப்பதால் குளிர்சாதனப்பெட்டியில் இருக்கும் மற்ற உணவுகளும் கெட்டுவிடுமாம். மேலும் இவை குளிர்சாதனப்பெட்டி கம்ப்ரஸருக்கு அதிக அழுத்தம் கொடுத்து செயல்திறனைக் குறைக்குமாம்.

சூடான உணவுகளை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா? பிரச்சனையை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Problem You Get By Keeping Hot Food In Fridge

ஆகவே சூடாக இருக்கும் தருணத்தில் ப்ரிட்ஜில் வைக்காமல் அறை வெப்பநிலைக்கு வந்த பின்பே வைக்கவும். அதே போன்று பெரிய கொள்கலன்களில் நிரப்பாமல், உணவுக்கு ஏற்ப கொள்கலன்களில் நிரப்பவும்.

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்கீங்களா? மட்டன் சுவையில் மீல் மேக்கர் பிரியாணி

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்கீங்களா? மட்டன் சுவையில் மீல் மேக்கர் பிரியாணி


குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகளை கட்டாயம் மூடி வைக்கவும். மூடிவைக்காமல் திறந்து வைப்பது பூஞ்சை வாசனை ஏற்படுவதுடன், உணவு சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். ஆதலால் காற்று புகாத கொள்கலன்களில் உணவை சேமிக்கவும்.

சூடான உணவுகளை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா? பிரச்சனையை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Problem You Get By Keeping Hot Food In Fridge

குளிர் சாதனப் பெட்டியில் அளவு அதிகமாக உணவுகளை வைத்து நிரப்புவது தவறாகும். குளிர்ந்த காற்று தடையில்லாமல் சுழல்வதற்கு சிறிது இடம் இருப்பது நல்லதாகும். இதனால் உணவு கெட்டுப்போவதையும் தவிர்க்கலாம்.

அதே போன்று குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகளை 4 நாட்களுக்குள் பயன்படுத்தவும். அதிக நாட்கள் சேமிக்க விரும்பினால் ப்ரீசரில் சேமிப்பது சிறந்ததாகும்.

சூடான உணவுகளை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா? பிரச்சனையை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | What Problem You Get By Keeping Hot Food In Fridge

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US