சாணக்கிய நீதி: இந்த குணங்கள் கொண்ட பெண் தான் உலகின் தலைசிறந்த மனைவியாம்... உங்களிடம் இருக்கா?

Marriage Married Chanakya
By Vinoja Jun 01, 2025 01:30 AM GMT
Vinoja

Vinoja

Report

பண்டைய இந்தியாவில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.

சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கா?

சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கா?

இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.

சாணக்கிய நீதி: இந்த குணங்கள் கொண்ட பெண் தான் உலகின் தலைசிறந்த மனைவியாம்... உங்களிடம் இருக்கா? | What Kind Of Woman Is Best Wife Chanakya Niti

இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளம். சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒரு சிறந்த மனைவிக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

சிறந்த மனைவியின் முக்கிய குணங்கள்

ஆச்சார்யா சாணக்யாவின் கருத்தின் அடிப்பயைடில்  ஒரு பெண் தன் கணவரிடம் விசுவாசமாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்.

சாணக்கிய நீதி: இந்த குணங்கள் கொண்ட பெண் தான் உலகின் தலைசிறந்த மனைவியாம்... உங்களிடம் இருக்கா? | What Kind Of Woman Is Best Wife Chanakya Niti

மனைவியின் வலுவான குணம் குடும்பத்தின் அடித்தளத்திற்கு பலத்தை கொடுப்பதாக அமைகின்றது. இது எதிர்கால குழந்தைகளையும் பாதிக்கிறது, மேலும் அவர்களும் வலுவான வலிமை கொண்டவர்களாக மாறுகிறார்கள்.

சாணக்கிய நீதியின் பிரகாரம் ஒரு சிறந்த பெண் புத்திசாலி மற்றும் விரைவான புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இன்னல்களுக்கு பயப்படாமல், உடனடியாக தகுந்த முடிவுகளை எடுக்கும் தைரியம் அவருக்கு இருக்க வேண்டும். அத்தகைய பெண்கள் தங்கள் கணவரின் வாழ்க்கையை மகிழ்ச்சியால் நிரப்புகிறாள்.

சாணக்கிய நீதி: இந்த குணங்கள் கொண்ட பெண் தான் உலகின் தலைசிறந்த மனைவியாம்... உங்களிடம் இருக்கா? | What Kind Of Woman Is Best Wife Chanakya Niti

ஒரு சிறந்த மனைவி தனது ஒழுக்க விழுமியங்களை உயர்வாக வைத்திருக்க வேண்டும். பொய், வஞ்சகம், பேராசை, மறைத்தல் போன்ற விரும்பத்தகாத விஷயங்களிலிருந்து அவள் விலகி இருக்க வேண்டும்.

தனது வேலைகளில் நேர்மையும், மதத்தின் மீது அர்ப்பணிப்பும் அவரது முக்கிய குணங்களாக இருக்க வேண்டும். கணவனிடம் அன்புடனும் மரியாதையுடனும் பேசும் மனைவி தன் கணவனை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருக்கிறாள்.

சாணக்கிய நீதி: இந்த குணங்கள் கொண்ட பெண் தான் உலகின் தலைசிறந்த மனைவியாம்... உங்களிடம் இருக்கா? | What Kind Of Woman Is Best Wife Chanakya Niti

அத்தகைய குணம் கொண்ட  பெண்கள்  தங்கள்  கணவன் மற்றும் மாமியார் அனைவருக்கும் மரியாதையை வழங்குவார். மனைவி வீட்டை நடத்துவதில் வல்லவராக இருக்க வேண்டும். பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவு நிச்சயம் ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டும். இத்தகைய பெண்கள் நிதி ரீதியில் குடும்பத்தை செழிப்படைய செய்கின்றார்கள்.

மேலும், குடும்ப வருமானத்தை அதிகரிக்க கணவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நிர்வாகம், நிதி மற்றும் முடிவெடுப்பதில் திறமையான பெண்கள் எந்தவொரு குடும்பத்தின் முக்கிய சொத்துக்களாக கருதப்படுகிறார்கள்.  இந்த குணங்களை ஒருங்கே கொண்ட பெண்கள் தான் உலகில் தலைசிறந்த மனைவிகள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.

Chanakya Niti: இந்த நான்கு பெண்களை தாய்க்கு நிகராக மதிக்க வேண்டுமாம்... யார் யார்ன்னு தெரியுமா?

Chanakya Niti: இந்த நான்கு பெண்களை தாய்க்கு நிகராக மதிக்க வேண்டுமாம்... யார் யார்ன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US