பூனை குறுக்கே சென்றால் துரதிஷ்டமா? உண்மை காரணம் இது தான்...

By Vinoja Jun 07, 2024 12:48 PM GMT
Report

சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் வெளியே செல்லும் போது பூனையை பார்த்தாலோ அல்லது பூனை குறுக்கே போனாலோ இது கெட்ட சகுணம் என நம்பப்பட்டு வருகின்றது. 

இதன் காரணமாக வெளியில் செல்லும் போது பூனையைக் கண்டால், சிறிது நேரம் நின்று,தண்ணீர் குடித்துவிட்டு செல்ல வேண்டும் என்ற வழக்கம் இந்து சாஸ்திரத்தில் பின்பற்றப்படுகின்றது.

பூனை குறுக்கே சென்றால் துரதிஷ்டமா? உண்மை காரணம் இது தான்... | What Is The Scientific Reason Behind Cat Crossing

முன்னோர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் பூனைகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகமாக ஈர்க்கும் தன்மை கொண்டது. 

மேலும் பூனை இடமிருந்து வலமாக நகர்ந்தால், அது மோசமான அறிகுறி என்றும் வலமிருந்து இடமாக நகர்ந்தால், அது மங்களகரமான அறிகுறி என்றும் நம்பப்படுகின்றது.

பூனை குறுக்கே சென்றால் துரதிஷ்டமா? உண்மை காரணம் இது தான்... | What Is The Scientific Reason Behind Cat Crossing

பூனை தொடர்பாக  பார்க்கப்படும் சகுணங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ராசியினர் ஆமை மோதிரம் அணியவே கூடாது... மீறினால் இந்த ஆபத்து ஏற்படும்!

இந்த ராசியினர் ஆமை மோதிரம் அணியவே கூடாது... மீறினால் இந்த ஆபத்து ஏற்படும்!


அறிவியல் காரணம் என்ன தெரியுமா? 

முன்னைய காலங்களில் மக்கள் காடு வழியாகச் பயணம் செய்ய வேண்டிய தேவை அதிகமாக இருந்தது. தற்காலத்தில் காணப்படுவதை போன்று அப்போது வாகன வசதி எதுவும் கிடையாது.

பூனை குறுக்கே சென்றால் துரதிஷ்டமா? உண்மை காரணம் இது தான்... | What Is The Scientific Reason Behind Cat Crossing

மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டி ஆகியன மாத்திரமே காணப்பட்டது.அதில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் பொரும்பாலும் இரவில் பணயம் செய்யும் வழக்கம் காணப்பட்டது. 

பூனைகள் இரவில் வேட்டையாடும்.அதனால் பூனைகளின் கண்கள் இரவில் ஒளிரும். குதிரைகள், காளைகள், பறவைகள் போன்ற விலங்குகள் இரவில் பூனையின் கண்களைக் கண்டு பயப்படுகின்றன.

பூனை குறுக்கே சென்றால் துரதிஷ்டமா? உண்மை காரணம் இது தான்... | What Is The Scientific Reason Behind Cat Crossing

மாட்டு வண்டியில் பயணம் செய்யும் போது பூனை குறுக்கே சென்றால் மாடுகள் பூனையை பார்த்து பயந்து திசைமாறி செல்லவும் விபத்துக்கள் ஏற்படவும்  வாய்ப்பு காணப்படுகின்றது.

அதன் காரணமாகத்தான் பூனை குறுக்கே சென்றால் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு செல்ல வேண்டும் என்ற வழக்கம் பின்பற்றப்பட்டது. 

பூனை குறுக்கே சென்றால் துரதிஷ்டமா? உண்மை காரணம் இது தான்... | What Is The Scientific Reason Behind Cat Crossing

இதுவே பிற்காலத்தில் அறியாமை காரணமாக  பூனை குறுக்கே சென்றால் துரதிர்ஷ்டம் என கருதப்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. 

ரோஜா பூவில் பக்கோடாவா? அசத்தல் ரெசிப்பியால் வைரலாகும் நபர்... குவியும் லைக்குகள்

ரோஜா பூவில் பக்கோடாவா? அசத்தல் ரெசிப்பியால் வைரலாகும் நபர்... குவியும் லைக்குகள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US