அட இது தெரியாம போச்சே! இனி முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றாதீங்க...

Hair Growth Egg
By Vinoja Jan 24, 2025 01:39 PM GMT
Report

பொதுவாகவே நம்மில் பலரும் முட்டையை வேகவைக்கும் தண்ணீரை கீழே தான் ஊற்றுகின்றனர். ஆனால் அவற்றில் நிறைய சத்துக்கள் உள்ளன.

ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை அறியணுமா? இதை கவனித்தால் 5 நிமிடத்தில் கண்டுப்பிடிச்சிடலாம்

ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை அறியணுமா? இதை கவனித்தால் 5 நிமிடத்தில் கண்டுப்பிடிச்சிடலாம்

முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் போல் முட்டையை வேகவைத்த தண்ணீரிலும் கூடி அதிக  ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது. எவ்வாறு இதனை புத்திசாலித்னமாக பயன்படுத்துவது என இந்த பதிவில் பார்க்கலாம்.

அட இது தெரியாம போச்சே! இனி முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றாதீங்க... | What Is Boiled Egg Water Good For

முட்டை ஓடுகள் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவில் இருந்து வெளியேறும் ஊட்டச்சத்துகள் முட்டையை வேகத்த தண்ணீரில் கலந்துவிடுகின்றன.

இந்த தண்ணீரில் குறிப்பிடத்தக்க அளவில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சிறிய அளவு பாஸ்பரஸ் மற்றும் இரும்பு ஆகியன காணப்படுகின்றது.

அட இது தெரியாம போச்சே! இனி முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றாதீங்க... | What Is Boiled Egg Water Good For

எப்படி பயன்படுத்துவது? 

முட்டையை வேகவைத்த தண்ணீரை கீழே வீணாக ஊற்றுவதற்கு பதிலாக  தோட்டத்தில் வளர்க்கும் பயிர்களுக்கு ஊற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த தண்ணீரை குளிரவிட்டு அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி  தாவரங்களுக்கு வேர்களுக்கு நேரடியாக பயன்படுத்தினால் இவற்றின் வளர்ச்சி செழிப்பாக இருக்கும். கால்சியம் தாவரங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைப்புரிகின்றது. 

அட இது தெரியாம போச்சே! இனி முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றாதீங்க... | What Is Boiled Egg Water Good For

அந்த தண்ணீரில் இருக்கும் தாதுக்கள் சுத்தம் செய்யவும் பயனுள்ளதாக இருக்கும். வேகவைத்த முட்டை நீரின் கார தன்மை அதிகமாக இருப்பதால், கிரீஸ் மற்றும் அழுக்குகளை சிறப்பாக சுத்தம் செய்கின்றது.

எனவே இந்த தண்ணீரை சமையலறை மேற்பரப்புகளில் அல்லது அடுப்புகளை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். 

அட இது தெரியாம போச்சே! இனி முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றாதீங்க... | What Is Boiled Egg Water Good For

மேலும் இந்த தண்ணீரை கொண்டு கூந்தலை அலசினால் முடி ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். இதனை  கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும் இதில் உண்மையிருக்கின்றது.

அட இது தெரியாம போச்சே! இனி முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றாதீங்க... | What Is Boiled Egg Water Good For

முட்டை வேக வைத்த நீரைப் பயன்படுத்தி தலை முடியை சுத்தம் செய்வதால், முடியின் நுண்குழாய்களை வலுப்படுத்தி கூந்தல் உதிர்வை கட்டுத்த முடியும். அதுமட்டுமன்றி பொடுகைக் குறைக்கவும், பளபளப்பான, ஆரோக்கியமான கூந்தலை பெறவும் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம்.

உங்க பெயர் B என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்

உங்க பெயர் B என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US