காதலர்கள் “இதை” பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது ஏன்? பலரும் அறியாத தகவல்
பொதுவாக காதல் உறவில் இருப்பவர்கள் தங்களின் துணைக்காக நிறைய விடயங்களை பரிசாக கொடுப்பார்கள். இப்படி கொடுப்பதால் அவர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.
காதலிப்பவர்கள் அவர்கள் காதலை துணையிடம் கூறும் பொழுது சிலர் மோதிரம் கொடுத்து சப்ரைஸ் செய்வார்கள். இதுவே “Promise மோதிரம்” எனப்படுகிறது.
மோதிரம் இல்லாவிட்டாலும் அநேகமானவர்கள் அவர்களின் காதலின் சின்னமாக பல பொருட்களை வைத்து கொள்வார்கள். அவற்றிலும் பார்க்க “ Promise மோதிரம்” தான் பலராலும் விரும்பப்படுகிறது.
காதல் வாழ்க்கையில் இணைந்தவர்கள் தான் காதல் வாழ்க்கையில் இணைந்து விட்டேன் என்பதனை காட்டுவதற்கு இது போன்று மோதிரம் மாத்திக் கொள்கிறார்கள். இதனை அணிவதால் ஏகப்பட்ட பலன்கள் கிடைப்பதாக கூறப்படுகின்றது.
அப்படியாயின் Promise மோதிரம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |