இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இருக்கா? அப்போ இந்த பானங்களை மறந்தும் குடிக்காதீங்க!

Gooseberry Fenugreek leaves Constipation Periods Stomach Ulcer
By Vinoja Feb 27, 2026 04:37 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே உடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டும் என்றால், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியே அதன் தொழிலை சிறப்பாக செய்ய வேண்டியது இன்றியமையாதது.

உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்கு ஊட்டச்த்து மிக்க உணவு, சீரான தூக்கம், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை பழக்கங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் அவசியமாகின்றது.

இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இருக்கா? அப்போ இந்த பானங்களை மறந்தும் குடிக்காதீங்க! | What Healthy Foods Avoid Based On Health Problems

அதில் ஏதாவது ஒரு விடயம் பாதிக்கப்படும் போது உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவை சந்திக்க நேரிடும்.

ஏற்கனவே உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருபவர்கள் அல்லது சிகிச்சை எடுத்துகொள்பவர்கள் உணவு விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இருக்கா? அப்போ இந்த பானங்களை மறந்தும் குடிக்காதீங்க! | What Healthy Foods Avoid Based On Health Problems

இது உண்மையிலே முதல் படமா? தாய் கிழவி படம் குறித்த ஜோதிகாவின் பதிவு வைரல்

இது உண்மையிலே முதல் படமா? தாய் கிழவி படம் குறித்த ஜோதிகாவின் பதிவு வைரல்

அப்படி ஆரோக்கியமானதாக இருந்தாலும், எந்தெந்த ஆரோக்கிய பிரச்சினை இருப்பவர்ககள் எந்தவைகை பானங்களை தவிர்க்க வேண்டும் என்பது குறித்த சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நெல்லிக்காய் ஜூஸ்

இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இருக்கா? அப்போ இந்த பானங்களை மறந்தும் குடிக்காதீங்க! | What Healthy Foods Avoid Based On Health Problems

நெல்லிக்காயில் அதிகளவில் வைட்டமின் சி சத்து காணப்படுகின்றது. தினசரி உணவில் நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் ஜூஸ் சேர்த்துக்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும் மேலும் கூந்தல் முதல் சருமம் வரையில் நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். 

இருப்பினும் அசிடிட்டி அல்லது GERD போன்ற பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் ஜூஸைக் தவிர்ப்து நல்லது.

காரணம்அது வயிற்று எரிச்சலை அதிகரித்து, அமில சுரப்பை அதிகரித்துவிடும்.அதனால் பாதிப்பு மேலும் வலுவடையும் என்பதால் இந்த பிரச்சினை உள்ளவர்க்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வெந்தய நீர்

இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இருக்கா? அப்போ இந்த பானங்களை மறந்தும் குடிக்காதீங்க! | What Healthy Foods Avoid Based On Health Problems

சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி யோகம்... இந்த 3 ராசிகளுக்கும் ஜாக்பாட் உறுதி!

சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி யோகம்... இந்த 3 ராசிகளுக்கும் ஜாக்பாட் உறுதி!

வெந்தயம் உடல் சூட்டைக் குறைப்பதில் ஆரம்பித்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது வரையில் ஆற்றல் காட்டுகின்றது.

இதில் நார்ச்சத்தும் செரிந்து காணப்படுகின்ற. இந்த வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து வெளியேறும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க போராடுபவர்களுக்கு இது சிறந்த தெரிவாக இருக்கும்.

ஆனால் பைல்ஸ் அல்லது ஹெமோராய்டுகள் இருப்பவர்கள் வெந்தய நீர் குடிப்பதை தவிர்ப்பது சிறப்பு இது குடல் தூண்டுதலையும் எரிச்சலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மல்லி நீர்

இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இருக்கா? அப்போ இந்த பானங்களை மறந்தும் குடிக்காதீங்க! | What Healthy Foods Avoid Based On Health Problems

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் 2026: தூள் கிளப்பப்போகும் 3 ராசிகள்... இது நடந்தே தீரும்!

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் 2026: தூள் கிளப்பப்போகும் 3 ராசிகள்... இது நடந்தே தீரும்!

மல்லி விதைகளை இரவில் தண்ணீர் ஊற வைத்து அதனை காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பசியின்மை பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும் இது ஆற்றல் காட்டும்.

ஆனால்  மாதவிடாய் கோளாறு இருப்பவர்கள் அல்லது மாதவிடாய் இரத்தப்போக்கு மிகவும் குறைவாக இருப்பவர்கள் . இந்த மல்லி நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள குளிர்ச்சி யான பண்புகள் இரத்தப்போக்கை மேலும் குறைவடைய செய்யும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US