தலைச்சுற்றல் பிரச்சினையுள்ளவர்கள் முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடலாமா?

Potato Constipation Stomach Ulcer
By DHUSHI Nov 05, 2024 06:17 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக இந்திய உணவுகளில் உருளைக்கிழங்கு இல்லாமல் இருக்காது.

உதாரணமாக, சாம்பார், கூட்டு, பொரியல், குழம்பு என எல்லாவற்றிலும் உருளைகிழங்கு சேர்ப்பார்கள்.

வாய் புண், நீரிழிவு நோயினால் அவதிப்படுகிறீர்களா? சுண்டைக்காயில் சட்னி செய்து சாப்பிடுங்க

வாய் புண், நீரிழிவு நோயினால் அவதிப்படுகிறீர்களா? சுண்டைக்காயில் சட்னி செய்து சாப்பிடுங்க

ஃப்ரிட்ஜில் பச்சைக் காய்கறிகள் இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால் உருளைகிழங்கு இல்லாமல் இருக்காது.

மற்ற காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை விட உருளைகிழங்கில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலுக்கும் மூளைக்கும் நன்மையளிக்கிறது.

இந்த சமயத்தில் ஒன்றாக உருளைகிழங்கு வாங்கி வீடுகளில் வைத்திருக்கும் பொழுது, அதன் தோல்களில் சில முளைகள் தோன்றுவதை அவதானித்திருப்போம்.

தலைச்சுற்றல் பிரச்சினையுள்ளவர்கள் முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடலாமா? | What Happen If You Eat Sprouted Potato

இதனை சிலர் தோலூடன் சேர்த்து அகற்ற முயற்சிப்பார்கள். ஆனாலும் முளைவிட்ட உருளைகிழங்கு சாப்பிடுவதால் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகின்றது.

அந்த வகையில் முளைவிட்ட உருளைகிழங்குகளை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.    

முளைத்த உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?

Snake: பாம்பை எண்ணெய்யால் குளிப்பாட்டிய பெண்... காரணம் என்ன தெரியுமா?

Snake: பாம்பை எண்ணெய்யால் குளிப்பாட்டிய பெண்... காரணம் என்ன தெரியுமா?

உருளைக்கிழங்கு ஒளி, வெப்பம் மற்றும் ஈரப்பதனை வெளிபடுத்த பொழுது தான் முளைக்க ஆரம்பிக்கிறது. இந்த வளர்ச்சி இயற்கையானது என ஆய்வுகள் கூறுகின்றது.

சமையலறை, நேரடி வெளிச்சம் உள்ள இடங்களில் உருளைக்கிழங்கை வைக்கும் பொழுது தளிர்விட்டு முளைக்க ஆரம்பிக்கிறது. இதனால் உருளைகிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்தில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றது.

தலைச்சுற்றல் பிரச்சினையுள்ளவர்கள் முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடலாமா? | What Happen If You Eat Sprouted Potato

அதாவது, வைட்டமின் சி மற்றும் கார்போஹைட்ரேட்டுகளில் சிறிதளவு குறையலாம். ஏனெனின் தளிர்விட்டு முளைக்க ஆரம்பிக்கும் பொழுது இப்படியான மாற்றங்கள் ஏற்படும்.

இருப்பினும் சில சமயங்களில் முளைப்பதால் உருளைகிழங்கில் நச்சு கலவை உருவாகலாம். இதனை நாம் சமைத்து சாப்பிடும் பொழுது வயிறு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

முளைத்த உருளைக்கிழங்கின் பக்கவிளைவுகள்

முளைவிட்ட உருளைகிழங்கில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பி6 சத்துக்கள் இருக்கும். இருப்பினும் அதிக அளவு சோலனைன் (இயற்கை நச்சு) இருக்க வாய்ப்பு உள்ளது. அதிகளவு கிழங்கு உட்கொள்ளும் பொழுது வாந்தி, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

தலைச்சுற்றல் பிரச்சினையுள்ளவர்கள் முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடலாமா? | What Happen If You Eat Sprouted Potato

மேலும், தலைவலி, தலைச்சுற்றல், குழப்பம் போன்ற அறிகுறிகளையும் காணக் கூடியதாக இருக்கும். முளைவிட்ட உருளைகிழங்கை தான் சமைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள் பச்சையாக இருக்கும் பாகத்தை வெட்டி அகற்றலாம்.

முளைத்த உருளைக்கிழங்கை எவ்வாறு சமைப்பது?

1. உருளைக்கிழங்கில் முளைகள் இருப்பது போன்று தெரிந்தால் அந்த பாகத்தை முழுமையாக வெட்டி அகற்ற வேண்டும்.

2. முளைவிட்ட உருளைகிழங்கை சமைக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் தோலை உரித்த பிறகு தான் பயன்படுத்த வேண்டும். இப்படி செய்வதால் தீங்கு விளைவிக்கும் கிளைகோல்கலாய்டுகளின் அளவு குறைகிறது.

தலைச்சுற்றல் பிரச்சினையுள்ளவர்கள் முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடலாமா? | What Happen If You Eat Sprouted Potato

3. உருளைக்கிழங்கு மென்மையாகவும், துர்நாற்றம் வீசுவது போன்றும் இருந்தால் அதனை சாப்பிடாமல் இருப்பதே நல்லது. ஏனெனின் இது உங்கள் வயிற்றில் ஏகப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

4. முடிந்தவரை உருளைகிழங்கை முழுமையாக சமைப்பதை குறைத்து கொள்ளவும்.

5. அதிக வெப்பநிலையில் உருளைக்கிழங்கை வேகவைப்பது, சுடுவது அல்லது வறுப்பது போன்ற செயன்முறையால் நச்சுக்களின் தாக்கம் அளவு குறைக்கப்படுகின்றது.       


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பலகாடு, நல்லூர்

06 Nov, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, நீர்வேலி, Markham, Canada

02 Nov, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, Recklinghausen, Germany, Harrow, United Kingdom

26 Oct, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Toronto, Canada

02 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை வடக்கு, Palermo, Italy, Stains, France

30 Oct, 2024
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், வவுனியா ஒமந்தை, Jaffna

05 Nov, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Nigeria, Toronto, Canada

02 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, கொழும்பு, London, United Kingdom

02 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Woodbridge, Canada

19 Oct, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada, பேர்ண், Switzerland

06 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Bradford, United Kingdom

05 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புலோலி, பருத்தித்துறை

05 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Fosnavåg, Norway, Dal, Norway

03 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், கனடா, Canada

04 Nov, 2017
மரண அறிவித்தல்

குப்பிளான், Montreuil, France

01 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US