நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய இனிப்பு பழங்கள் எவை? இனிமேல் தவிர்க்காதீர்கள்

Apple Orange Water Melon Diabetes
By Vinoja Oct 18, 2023 04:35 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள் தொடர்பிலும் தவிர்க்க வேண்டிய பழங்கள் குறித்தும் நம்மில் பலரிடம் போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை இது தொடர்பான சரியான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய இனிப்பு பழங்கள் எவை? இனிமேல் தவிர்க்காதீர்கள்

நோயாளிகள் எந்த ஒரு இனிப்புப் பழத்தையும் சாப்பிடும் முன் நிறைய யோசிக்க வேண்டும். ஆனால், இனிப்பாக இருந்தாலும் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்காத பழங்கள் எவை என பார்ப்போம். நீரிழிவு நோயாளிகள் என்ன பழத்தை சாப்பிடலாம் என்பது குறித்து அதிக குழப்பங்கள் பலர் மனதில் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?


ஆப்பிள் 

ஆப்பிள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான பழமாகும். ஆப்பிள் இனிப்பாக இருந்தாலும், சர்க்கரை நோயாளிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய இனிப்பு பழங்கள் எவை? இனிமேல் தவிர்க்காதீர்கள்

ஆப்பிளின் கிளைசெமிக் இண்டெக்ஸ் சுமார் 40 ஆக இருப்பதால் அதை சாப்பிடுவதால் நமது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.

சப்போட்டா 

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு சப்போட்டா நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது ஆனால் கட்டுப்பாட்டில் இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய இனிப்பு பழங்கள் எவை? இனிமேல் தவிர்க்காதீர்கள்

ஆனால், சர்க்கரை நோயாளிகள் அதிகம் பழுத்த சப்போட்டாவை அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.

தர்பூசணி

நீரிழிவு நோயாளிகளுக்கு தர்பூசணி நல்லதாக என்று கருதப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய இனிப்பு பழங்கள் எவை? இனிமேல் தவிர்க்காதீர்கள்

தர்பூசணி இனிப்பாக இருந்தாலும், தர்பூசணி சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. ஏனெனில் தர்பூசணியின் கிளைசெமிக் குறியீட்டு அளவும் மிகக் குறைவு.

சர்க்கரை நோய் இருந்தாலும் தினமும் தர்பூசணி சாப்பிடலாம் எந்த பாதக விளைவையும் ஏற்படுத்தாது. 

மாம்பழம்

இனிப்பாக இருந்தாலும் இரத்த சர்க்கரை அளவை பெரிதாக பாதிக்காது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை சிறிய அளவில் சாப்பிட வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய இனிப்பு பழங்கள் எவை? இனிமேல் தவிர்க்காதீர்கள்

சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டுமானால், தினமும் அரை மாம்பழம் சாப்பிடலாம். இந்த அளவு  உடலின் சர்க்கரை சமநிலையில் பெரிதாக பாதிப்பை ஏற்ப்படுத்தாது. 

திராட்சை

சர்க்கரை நோயாளிகள் தினமும் சிறிதளவு திராட்சையை உட்கொள்ள வேண்டும். இந்த லேசான இனிப்பு பழம் உங்கள் இனிப்பு பசியை நீக்குவதோடு, சர்க்கரை அளவை அதிகரிக்க அனுமதிக்காது.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய இனிப்பு பழங்கள் எவை? இனிமேல் தவிர்க்காதீர்கள்

திராட்சையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவாக இருப்பதால், அது இனிப்பாக இருந்தாலும், திராட்சை சர்க்கரையை அதிகரிக்காது.

ஆரஞ்சு 

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய இனிப்பு பழங்கள் எவை? இனிமேல் தவிர்க்காதீர்கள்

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதற்கு இனிப்பாக இருந்தாலும்  அதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவு, எனவே இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது என்பதால், தினமும் ஆரஞ்சு பழத்தை கவலையின்றி உட்கொள்ளலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


40ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

23 Sep, 1984
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, சிங்கப்பூர், Singapore

26 Sep, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, London, United Kingdom

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கைதடி, முல்லைத்தீவு, Worms, Germany

20 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், யாழ்ப்பாணம், உரும்பிராய், Markham, Canada

15 Sep, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

16 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Toronto, Canada

07 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தாவடி, சுதுமலை, Toronto, Canada

26 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, பிரான்ஸ், France

26 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை, கொழும்பு 13, Köln, Germany

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Drancy, France

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு

22 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Brampton, Canada

26 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, London, United Kingdom

25 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Bobigny, France

26 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kokuvil, கொழும்பு, சென்னை, India

24 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Nogent-l'Artaud, France

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓமந்தை, பூவரசங்குளம், குருமன்காடு

06 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France

24 Sep, 2019
17, 09ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், சுன்னாகம்

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US